08-06-2019, 12:46 PM
நண்பர்களே,
இந்த கதையை 06-05-2019 அன்று தொடர்ந்து எழுத தொடங்கினேன். ஆதரவின்மையால் நடுவில் சிறு தடங்கல் ஏற்பட்டது .. ஒரு வழியாக ஒரு மாதத்திற்கு பின் இந்த கதை நிறைவு பகுதியை எட்டியுள்ளது ..
கதையை ஒரே மூச்சில் நான் எழுதி முடித்து விட்டு இருந்தாலும்.. சுவாரசியம் கூடுவதற்கு இடை இடையே நான் இணைக்க நினைத்த படங்கள் விடியோக்கள் தான் தேடி பிடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து கொண்டது..மேலும் கதையின் ஒவ்வொரு எபிசொட் எழுதும் போதும் அதனை மெருகூற்றி எழுத வேண்டி இருந்தது..
இந்த படங்கள் விடியோக்கள் எல்லாம் நான் லிங்க் மட்டுமே செய்துள்ளேன். இந்த வெப்சைட் இல் upload செய்ய வில்லை .. ஏற்கனவே இந்த வெப்சைட் ரொம்ப ஸ்லொவ் அப்பப்போ ஹாங் ஆகுது இல்ல பிரேக் ஆகுது .. போஸ்ட் பண்ணுறதுக்குள்ள போறும் போறும் னு ஆயிடுது ..ஏதேனும் ஒரு நாள் இந்த வெப்சைட் முடங்கி கூட போகலாம்.. அல்லது ஸோஸ்ஸிப் போல நிறுத்தப்படலாம்..
இந்த வெப்சைட் ல இருக்கும் கதைகளை பேக்கப் எடுக்கும் யாரென்னும் இந்த கதயவும் பேக்கப் எடுத்து வைத்து கொண்டால் நல்லது. நான் இந்த கதையின் ஒரிஜினல் author இல்ல.. இருந்தாலும் இதனை ஆரம்பித்த மார்க் வாஹ் என்பவற்றின் பெயரை போட்டு தான் தான் எழுத தொடங்கினேன்.. இந்த author கீதாவின் பிறந்த நாள் விழா நிகழ்வோடு இந்த கதையை முடித்திருப்பார்.. அங்கிருந்து நான் தொடர வேண்டியதாயிற்று.
இந்த கதையை வேற வெப்சைட் ல போஸ்ட் பண்ணினா தயவு செய்து இதனை எழுதிய authors பெயர்களை பதிவு செய்யவும்.. Please give the credit to the original authors. I hope you understand.
தங்கள் ஆதரவுக்கு என்னுடைய நன்றி.