15-07-2023, 12:38 AM
(This post was last modified: 15-07-2023, 12:39 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-07-2023, 06:11 PM)Siva.s Wrote: Waiting for update
இது views, comments and likes என்று எதுவுமே பெறாமல் முற்றிலும் failure ஆன ஸ்டோரி நண்பா இது.ஒரு நாவல் மாதிரி எழுத முயன்று இதில் நான் தோற்று விட்டேன்.இந்த கதையை எழுத நேரத்தை செலவு செய்வது வீண் விரயம்.incomplete story ஆக விடக்கூடாது என்பதற்காக மட்டுமே எழுத வேண்டும்.அதுவும் இரண்டாவது கதையை முடித்த பிறகு தான் எழுதுவேன்.மேலும் முன்பு மாதிரி எல்லாம் தினமும் update வராது.வாரம் ஒருமுறை கிடைக்கும் லீவு நாளில் நேரம் கிடைத்தால் மட்டுமே update செய்வேன்.