காவியாவின் அடுத்த பயணம்(completed)
#88
அவள் அவனை பார்க்க அவன் தட்டு தடுமாறி ஆங்கிலத்தை கொலை செய்து அவன் சொல்ல  வந்ததை சொன்னான்.அவன் சொன்னதன் சாராம்சம் அவளை அருகே இருந்த சினிமா டைரக்டர் பார்க்க விரும்புவதாக சொல்ல விரும்பினான். காவியா அவனிடம் தமிழில் ஏன் என்னை பார்க்கணும் என்று கேட்க அந்த பையன் அவள் தமிழ் என்று தெரிந்து சந்தோஷத்துடன் மேடம் நீங்க அந்த டைரக்டர் பேரை சொல்லி படங்கள் பார்த்து இருகிங்களா என்று கேட்க காவியா சிரித்து கொண்டே பார்த்து இருக்கேன் என்றாள் அவர் உங்களை ரொம்ப நேரமா பார்த்து அப்புறம் தான் என்னை உங்களிடம் அனுப்பினார் அவள் எதற்கு என்று கேட்க அது தெரியாது மேடம் நான் அதை அவரிடம் கேட்க முடியாது என்றதும் அவள் அப்படி என்றால் உங்க டைரக்டரிடம் பொய் சொல்லு அவர் என்னை பார்க்கணும்னா இங்கே வந்து பார்க்க சொல்லு என்று அவனை அனுப்பி வைத்தாள் அவள் சொன்னதன் நோக்கம் கண்டிப்பாக அந்த பையனுக்கு அவ்வளுவு தைரியம் இருக்காது அதனால் அவனே வர முடியாது என்று சொல்லி விட்டார்கள் என்று சொல்லி விடுவான் என்ற எண்ணத்தில் தான்.

ஆனால் அவன் போய் கொஞ்ச நேரத்தில் ஒரு சிறு கும்பல் அவளை நோக்கி வந்தது காவியா எழுந்து சரியாக உட்கார அந்த கும்பலில் ஒருவன் அவள் அருகே வந்து அவன் பேரை சொல்லி அறிமுகபடுத்தி கொண்டான் அவன் தமிழ் சிநேம்மா உலகில் புதிதாக உருவான ஒரு துணிச்சலான இளம் டைரெக்டர். அவனுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவள் எழுந்து நின்று அவள் கையை நீட்டி அவன் கையை குலுக்கி அவளை அறிமுக படுத்தி கொள்ள அவன் அதிகம் பேசாமல் மேடம் நான் உங்களை மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தேன் நான் அடுத்த படத்திற்கு தேடி கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதா பாத்திரத்துக்கு நான் எப்படி இருக்கனும் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேனோ அதற்கு நூறு சதவீதம் நீங்க போருந்தரீர்கள் என்றான். காவியா ஒ என்று மட்டும் சொல்ல இப்போ சார் வந்துடுவார் நான் ஷூட்டிங் இல் பிசி ஆகிவிடுவேன் லஞ்ச ப்ரேக்கில் உங்களை நான் சந்திக்க முடியும்மா என்றான் காவியா எதற்கு என்று கேட்க அவன் இல்ல உங்களிடம் அந்த படத்தின் கதையை சொல்லி உங்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள என்றான். காவியா வேகமாக தலை அசைத்து சாரி எனக்கு விருப்பம் இல்லை உங்கள் என் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சொல்ல அவன் சாரி என்று சொல்லி சென்று விட்டான்.

காவியா பெண்களை கவர என்னவெல்லாம் யோசிக்கரார்கள் என்று நினைத்து கொண்டே அவள் சாரில் சாய்ந்தாள் அப்படியே கண்களை மூடி எதையோ சிந்திக்க கொஞ்ச நேரம் பிறகு எழுந்து அவள் அறைக்கு சென்றாள். மதியம் ரெண்டு இருக்கும் போது ரிசெப்ஷைல் இருந்து அவள் அறை தொலை பேசியை அழைக்க காவியா எஸ் என்றாள் மறு பக்கம் ஒரு இளைஞன் மேடம் காவியாவா என்றான் காவியா அம்மம் என்றதும் அவன் உங்களை டிஸ்டர்ப் செய்வதற்கு மன்னிக்கவும் உங்களை சந்திக்க முடியுமா என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே காவியா நான் தான் அந்த டைரக்டரிடம் காலையிலேயே சொல்லி விட்டேனே சாரி என்று மீண்டும் என்ன என்று சொல்ல அந்த பக்கம் சாரி மேடம் இப்போ உங்களை சந்திக்க விரும்புவர் கமல் என்றவுடன் காவியா ரெண்டு நிமிஷம் மௌனமானாள் அவன் விளையாடறான என்று கூட யோசிக்க அவன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவர் உங்களை எங்க காபி ஷாப்பில் ஒரு பத்து நிமிடம் சந்தித்து பேச விரும்புகிறார் நீங்க சரி என்று சொன்னால் நான் அவரிடம் காலை மாற்றுகிறேன் என்றான். காவியா அவளை கில்லி பார்த்து வேறு எதுவும் சொல்லமால் குடுங்கள் என்றாதும் மறுமுனையில் மேடம் காவியா மதிய வணக்கங்கள் நான் கமல் பேசுகிறேன் உங்கள் அனுமதி இன்றி உங்களை அழைத்தமைக்கு மன்னிக்கவும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை காபி ஷாப்பில் சந்திக்க முடியுமா என்று மிகவும் பண்பட்ட முறையில் கமல் கேட்க காவியா சார் நான் உங்கள் பெரிய பேன் என்னால் இன்னமும் இந்த நிமிடத்தை நம்ப முடியவில்லை சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் உங்களை உங்க அறையிலேயே சந்திக்க வருகிறேன் என்றதும் கமல் இல்லை வேண்டாம் நீங்க உங்க அறையில் இருங்கள் நானே உங்க அறைக்கு வருகிறேன் கூட என் டைரெக்டர் வரலாமா என்றதும் காவியா பதிலில் வெறும் எஸ் என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் வரவில்லை.


மீண்டும் காவியாவே தொலைபேசியில் சார் எனக்கு ஒரு பதினைந்து நிமிடம் அவகாசம் தர முடியுமா பிறகு என் அறைக்கு வர முடியுமா என்று கேட்க அந்த பக்கம் சரி என்று தொலைபேசி நின்றது. காவியா அவள் பெட்டியை அலசி ஆராய்ந்து மிகவும் சமீபத்தில் வாங்கின ஒரு சுடி எடுத்து அவள் மேல் வைத்து கண்ணாடியில் ஒன்றுக்கு ரெண்டு முறை பார்த்து அவளுக்கு நன்றாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை ஷவரில் குளித்து அவள் சிங்கப்பூரில் வாங்கின சென்ட் பரவலாக தெளித்து கொண்டு தலை முடியை சரி செய்து அவள் அறையை பார்க்க சுத்தமாக இருக்கிறதா என்று உறுதி செய்து சோபாவில் அமர்ந்து மீண்டும் கைபேசியை எடுக்க படுக்கை அருகே சென்று எடுத்து கைபேசி கையில் எடுத்தும் இந்த சந்தோஷத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விஷாலுக்கு கால் போட்டாள் விஷால் ஹலோ என்றதும் அவனை ஒரு வார்த்தை பேச விடாமல் மூச்சு விடாமல் அவள் சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள் விஷால் காவியாவின் இந்த படபடப்பு உண்மையா அல்லது அவ தூக்கத்தில் உலறுகிறால என்று புரியாமல் ஆனால் கொஞ்சம் பிசியாக இருந்ததால் அதை பற்றி பெரிதும் யோயச்காமல் போனை வைத்தான்.

காவியா வாசல் மீதே வைத்த கண் அசங்காமல் பார்த்து கொண்டிருக்க கதவு திறக்க பட ஓடாத குறையாக சென்று பார்க்க அங்கே ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. அந்த கூடத்தின் நடுவே கமல் வேறு ஒரு வேடத்தில் கண்டுபிடிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமான தோற்றத்தில் நின்றிருந்தார். காவியாவை பார்த்தும் கூட்டத்தை ஒதுக்கி அவர் அவளுக்கு அவர் கையை நீட்டி ஹலோ என்று சொல்ல காவியா பதிலுக்கு கை குடுக்க வேண்டும் என்ற நினியிப்பு வராமல் நிக்க பின் சுதாரித்துக்கொண்டு அவளும் கை நீட்டி கமல் கையை குலுக்கினாள் பிறகு கொஞ்சம் ஒதுங்கி கொள்ள அவர் காலையில் பார்த்த சினிமா டைரெக்டர் மற்றும் இருவர் உள்ளே வர அவர்களே கதவை மூடி அவள் அறையில் இருந்த சோபாவில் அமர காவியா கமல் பக்கத்தில் அமருவதா அல்லது அவர் எதிரே நிற்பதா என்று குழம்பி இருக்க கமல் அவர் அருகே இருந்த சோபாவை காட்டி உட்காருங்க மிஸ் காவியா என்று சொன்னதும் காவியா அமர்ந்தாள்

காவியா உட்காந்த இடத்தில் இருந்து கமல் பக்கவாட்டை மிக அருகில் பார்க்க முடிந்தது. காவியா அவளையும் மறந்து கமலை ரசித்துக்கொண்டிருக்க கமல் தொண்டையை கனைத்து கொண்டு காவியா மேடம் உங்களை நான் சந்திக்க வந்தது ஒரு சுயநலத்துடன் தான் உங்கலுக்கு அந்த பக்கத்தில் இருப்பவர் தான் நான் இப்ப நடித்து கொண்டிருக்கும் படத்தின் டைரெக்டர் அவர் எடுக்க போகும் அடுத்த படத்தின் நாயகியை அப்படியே இயல்பாக நீங்க பொருந்துவதாகவும் உங்களை காலையில் அவர் உங்களுக்கு நடிக்க விருப்பமா என்று கேட்டு நீங்கள் மறுத்து விட்டதாகவும் என்னை கொஞ்சம் பேசி பார்க்க சொன்னார் அது தான் வந்து இருக்கேன் என்று சுருக்கமாக எந்த வித சுற்றி வளைத்து பேசுவது இல்லாமல் நேராக விஷயத்தை சொன்ன விதம் காவியாவை மேலும் கமல் மீது ஒரு ஈர்ப்பு உண்டு பண்ணியது. கமல் மெளனமாக இருக்க காவியா என்ன சொல்லுவது என்று முழிக்க கமல் மீண்டும் கை குடுத்தார். மேடம் நீங்க இப்போவே சொல்ல வேண்டும் என்று இல்லை இந்த படம் முடிந்த பிறகு தான் அவர் அடுத்த படம் பற்றி யோசிக்க போறார் ஆகவே அந்த சமயத்தில் நான் சொன்னதை கொஞ்சம் நினைவில் வைத்து கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று மீண்டும் இரத்தின சுருக்கமாக சொல்ல காவியாவின் முகத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்காததால் மீண்டும் கமல் காவியாவிடம் உங்களுக்கு நடிப்பு ஒரு புது விஷயம் தேவை இல்லாமல் அதில் ஏன் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுக்கு வேறே எந்த நிகழ்சிகளும் இல்லை என்றால் நீங்க விருப்ப பட்டா இன்று நான் நடிக்கும் சில காட்சிகள் படமாகும் விதத்தை நீங்க பார்க்கலாம் அப்போ உங்களுக்கு புரியலாம் நடிப்பது அப்படி ஒன்றும் ஹிமய மலை இல்லை என்று. இப்படி அவர் சொன்னதும் இந்த நேரத்தில் கூட காவியா பதில் சொல்லவில்லை என்றால் அது நன்றாக இருக்காது என்று நினைத்து சரி சார் நீங்களே அழைக்கும் போது அதை என்னால் தட்ட முடியாது நான்வந்து படபிடிப்பை பார்கிறேன் என்ற அல்லாவிற்கு சொன்னாள் கமல் தட்ஸ் பெட்டெர் என்று சொல்லி எழுந்து நின்று மீண்டும் அவளுக்கு கை நீட்டி கை குலுக்கி அப்போ உங்களை நான் எதிர் பார்கிறேன் என்று சொல்லி விடை பெற்றார். காவியா இருப்பு கொள்ளாமல் அறையில் இருந்து வெளியே வந்து கீழே படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு செல்ல அவள் வருவதை பார்த்த படபிடிப்பு குழுவினர் அவளை ஒரு VIP மாதிரி அழைத்து போய் அங்கே டைரெக்டர் அருகே உட்கார வைத்தனர் கொஞ்ச நேரத்தில் கமல் மேக் அப் போட்டு உள்ளே நுழைந்து காவியாவை பார்த்து ஒ நீங்க சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டர்கள் குட் என்று சொல்ல காவியா மை ப்ளசர் என்று சொன்னாள்.

டைரெக்டர் நேரத்தை வீணாக விரும்பாமல் அவருடைய யூனிட்டை ரெடி என்று விரட்ட ஆரம்பித்தார். அப்போ ஒரு அச்சிச்டன்ட் வந்து சார் அந்த ரெண்டாவது கதாநாயகி ரெண்டு மணிக்கு வரேன்னு சொல்லி இருந்தாங்க அவங்களுக்கு தான் கமல் சார் கூட காம்பினஷன் சாட் இருக்கு ஆனா இப்போ போன் பண்ணி காலை ஷூட்டிங் இன்னும் முடியவில்லை கொஞ்சம் நேரம் ஆகும் நு சொல்லறாங்க என்றான். டைரெக்டர் அவர் கையில் வைத்திருந்த கிளிப் பேட்டை தரையில் ஓங்கி வீசி தலையில் கையை வைத்து உட்கார்ந்தார். கமல் இதை பார்த்து அவர் உதவியாளரிடம் டைரெக்டர் அழைத்து வர சொன்னார். டைரெக்டர் போய் நடந்த விஷயத்தை சொல்ல கமல் வேறே ஸீன் எடுத்துகோங்க என்றார். அதற்கு டைரெக்டர் இல்ல சார் இன்னைக்கு உங்க கால்ஷீட் இருப்பதால் நீங்க சம்பந்த பட்ட காட்சிகளை தான் நான் பிளான் பண்ணி இருக்கேன் இப்போ மாற்ற முடியாது என்றதும் கமல் என்ன பான போறீங்க என்று கேட்டு மீண்டும் அவரே அந்த நடிகை வைத்து இது வரை எதனை நாள் சூட் பண்ணி இருக்கீங்க என்று கேட்க டைரெக்டர் இன்னைக்கு தான் முதல் நாள் என்றார். கமல் கையை மேலே உயர்த்தி அப்போ நல்லதா போச்சு அவங்களுக்கு பதில் வேறே ஒருவரை போட்டு ஆரம்பிங்க என்றதும் டைரெக்டர் தலையை சொரிந்தார்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 08-06-2019, 10:55 AM



Users browsing this thread: 4 Guest(s)