14-07-2023, 12:54 PM
(14-07-2023, 12:45 PM)Karthik_writes Wrote: வணக்கம்,நன்றி நண்பா. உங்களின் நேரம் கிடைக்கும் போது பதிவ செய்யவும் நன்றி நண்பா நன்றி
வேலை காரணத்தினால் என்னால் கதையை உடனுக்குடன் அப்டேட் தர முடியவில்லை. ஆகையால் வாரம் ஒரு முறை கண்டிப்பாக அப்டேட் தருவேன் அதுவரை வாசகர்களாகிய நீங்கள் சற்று பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி...