08-06-2019, 10:30 AM
நண்பனின் முன்னால் காதலி – 48
சுவாதி ஆஸ்பத்திரி போன பின் விக்கி ஒரு பத்து மணி போல எழுந்து சாப்பிட்டு விட்டு டிவி பொழுது போகமால் டிவி பார்த்தான் .ம்ம் பரவல ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்ல நாம மட்டும் தனியா இருக்கிறதும் நல்லாத்தான் இருக்கு என்று தனக்கு தானே சொல்லி கொண்டான் .டிவியில் கண்கள் இரண்டால் என்று பாட்டு ஓடியது .
ம்ம் அங்கயும் ஹீரோ ஹீரோயின் கண்ண பாத்து மயங்கிட்டாறு இங்க நான் என் ஹீரோயின் கண்ண பாத்து நானும் மயங்கி கிடக்கேன் .இதுல ஒற்றுமை என்னன்னா அந்த ஹீரோயின் பேரும் சுவாதி என் ஹீரோயின் பேரும் சுவாதி பட் என் சுவாதி அந்த சுவாதியோட ரொம்ப அழகு அண்ட் அவ கண்ணோட என் சுவாதி கண்ணு ரொம்ப கவர்ச்சி ஆனது என்று தனக்கு தானே சொல்லி கொண்டு ரொம்ப சந்தோசமாக இருந்தான் .
அண்ட் ரெண்டுலயும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கு அதுலயும் அந்த சுவாதி பின்னாடி போன அந்த ஹீரோ செத்துருவான் .இங்கயும் இந்த சுவாதி பின்னாடி போ போற இந்த ஹீரோ சாக போறாரு என்று குரல் கேட்டது .அவன் திரும்பி பார்த்தான் .அங்கு அவன் பாழப்போன மனசாட்சி கோபத்தோடு நின்று கொண்டு இருந்தது .ஏன்டா உனக்கு ஒரு தடவ சொன்னா புத்தி வரதா திரும்ப அவ கண்ணு அழகா இருக்கு காது அழகா இருக்குன்னு அவள நினச்சு கிட்டு இருக்க என்னமோ பெரிய இவன் மாதிரி நேத்து என் உமாவ தவிர வேற ஒருத்திய நினைக்க முடியல அப்படின்னு பிலா விட்ட இப்ப என்ன ஆச்சு என்றது .
என்னால அவள நினைக்காம இருக்க முடியல ஒரு வேல சுவாதி ஏன் என்னோட உமா மாதிரி எனக்கு இன்னொரு நல்ல காதலியா வரலாம்ல என்றான் .ஒரு வேல உன் ரெண்டாவது லவ்வர் லதா மாதிரி வந்தா என்ன பண்ணுவ என்றது இவ அவ மாதிரி இல்ல ரொம்ப நல்லவ என்றான் .சரி அவ நல்லவளவே இருக்கட்டும் அவளுக்கு உன் மேல கொஞ்சமாச்சும் பிலிங் இருக்க மாதிரி உனக்கு எதுவும் தெரியுதா உண்மைய சொல்லு என்றது .
அது அது என்று பதில் சொல்ல முடியமால் திணறினான் .என்ன தெரியலலெ என்றது மனம் .ஆமா என்றான் .யே அவளுக்கு உன் மேல ஒரு மண்ணாங்கட்டி பீலிங்கும் இல்ல இன்னும் சொல்ல போனா அவளுக்கு உன்னையே பிடிக்காம கூட இருக்கலாம் .ஏன் இன்னும் டேவிட் கூட நினச்சு கிட்டு இருக்கலாம் ஏன் நீ மட்டும் தான் பழைய லவ் நினைக்கணுமா அவளும் நினைக்கலாம்ல யார் கண்டா முதல அந்த குழந்தை உன்னோடதான்னு என்று அவன் மனம் சொல்ல சொல்ல விக்கி குழம்பி போயி அமைதியாக இருந்தான் .
என்ன விக்கி என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா என்றது .ஆமா நீ சொல்ற மாதிரி எல்லாம் இல்ல அவ நல்லவ என்றான் .அவ நல்லவலொ கெட்டவளோ அவளுக்கு உன் மேல எந்த பீலிங்கும் இல்ல அதுனால நீ பழைய மாதிரி மாறுறது தான் நல்லது என்றது .பழைய மாதிரின்னா எப்படி புரியல என்றான் .முதல போயி எவலயாச்சும் போயி போடு ஆடோ மெடிக்கா இவள மறந்துடுவ என்று அவன் மனம் சொல்லி கொண்டு இருக்கும் போது அவனுக்கு போன் வந்தது .
ஹலோ யாரு என்றான் .ஹலோ விக்கியா நான்தான் பூஜா பேசுறேன் என்றது .யாரு என்றான் .அதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி வருண் வீட்ல பார்ட்டில மீட் பண்ணோமே நான் கூட உங்க வீட்டுக்கு வந்து இருக்கனே என்றாள் .ஒ இவளா கிஸ் எல்லாம் அடிச்சுட்டு கரெக்ட்டா அவ சட்ட பட்டன தொடுரப்ப நம்ம மேடம் வந்து வாந்தி எடுத்து பத்தி விட்டாங்களே அவ தானே என்று நினைத்து பார்த்தான் .
ம்ம் ஞாபகம் இருக்கு சொல்லு என்றான் .எப்படி இருக்கீங்க நல்லா இருக்கிங்களா என்றாள் .ம்ம் நல்லா இருக்கேன் என்றான் .சாரி அன்னைக்கு உங்க வீட்ல நான் கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன் என்றாள் ம்ம் ஓகே பரவல என்றான் .கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு அப்புறம் என்றாள் .அப்புறம் என்ன என்றான் .அவள் மெல்ல யே உன் வீட்டுக்கு இப்ப வரவா என்றாள் .பழைய மாதிரின்னா இந்த வார்த்தைய கேட்ட உடனே விக்கி நேர்லயே போயி அவள கார்ல கூப்பிட்டு வந்து இருப்பான் .
ஆனா இப்ப அவனால ஒன்னும் சொல்ல முடியல /டேய் சரின்னு சொல்லுடா கோழி அதுவா வந்து உன் கையில உக்காருது அத பிடிச்சு உரிச்சு சமைச்சு சாப்பிட்டு அனுபவிடா என்றது மனம் .ம்ம் சரி வா என்றான் .அவள் வெயிட் பண்ணு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்க வந்துறேன் என்றாள் .அதன் பின் அவள் போனை வைத்து விட்டாள் .ஆனால் அவள் வரும் வரை விக்கிக்கு ஒரு மாதிரி இருந்தது .
இத பண்ணலாமா வேணாமா ,எங்கிட்டும் பண்ணும் போது எப்பயும் போல சுவாதி வந்து கேடுததுட்டானா என்ன பண்ண இப்ப என்ன பண்றது இப்படி யோசித்து கொண்டு இருந்தான் .யே அவ வந்த உடனே அவள உள்ள இழுத்து அவள பேச விடாம மேட்டர் பண்ணிடு என்றது மனம் .இவனும் சரி என்று சொல்லிவிட்டு வெயிட் பண்ணி கொண்டு இருந்தான் .பின் ஒரு நாலு மணியை போல கதவு தட்டப்படும் ஓசை கேட்டது .
வெளியே பார்த்தான் அவள் தான் வந்து இருந்தாள் .விக்கி எப்போதும் இல்லாது தயங்கி கொண்டே உள்ளே கூப்பிட்டான் .பின் ஹாய் என்று சொன்னாள் சிரித்து கொண்டே .இவனும் ஹாய் என்றான் .பின் உள்ளே வந்து உக்காந்தால் சாப்பிட எதுவும் வேணுமா ஜூஸ் எதுவும் என கேட்டான் .இல்ல வேணாம் என்றாள் .ஓகே என்றான் .இது என்ன கால்ல கட்டு போட்ருக்கு என்றாள் .அது ஒன்னும் இல்ல கல்ல இடிச்சுகிட்டேன் அவளோதான் என்றான் .இப்ப பரவலையா என்றாள் ம்ம் பரவல என்றான் .
பின் அவளுக்கு பிரிட்ஜில் இருந்து கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தான் .அவள் அதை வாங்கி குடித்து கொண்டே சொன்னாள் சாரி நான் அன்னைக்கு உன்னையே பத்தி தெரியாம அப்படி கோப பட்டுட்டேன் என்றாள் .பரவல என்றான் .இப்பதான் உன்னையே பத்தி தெரிஞ்சுகிட்டேன் என்றாள் .அப்படி என்ன இவ என்னையே பத்தி தெரிஞ்சு கிட்டா என்று யோசித்தான் .
நான் இன்னைக்கு காலைல தான் உன் ரூம் மேட்ட பாத்தேன் என்றாள் .என் ரூம் மெட்டா ? என்றான் .அதான் உன் கூட தங்கி இருக்கே ஒரு பொண்ணு அன்னைக்கு கூட நான் வந்தப்ப அது வாந்தி எடுத்து அத வச்சு தானே பிரச்சனையே வந்துச்சு மறந்துட்டியா என்றாள் .ம்ம் ஆமா அவளுக்கு என்ன என்றான் .அவள தான் நான் காலைல பாத்து ரெண்டு பேரும் பேசுனோம் என்றாள் .ஐயோ ரெண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க இந்த சுவாதி என்ன கருமத்த இவ கிட்ட சொல்லி தொலைச்சா நான் தான் அவ வயித்துல வளர குழந்தைக்கு அப்பான்னு சொல்லி இருப்பாளோ சரி என்ன சொன்னான்னு இவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு என்ன பேசுனிங்க ரெண்டு பேரும் என்றான் .
அது வந்து நான் காலைல எங்க அக்கா கர்ப்பமா இருக்காங்களா அவங்கள கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போயி இருந்தேன் அங்க தான் உன் ரூம் மேட்ட பாத்தேன் .
ஏழு மணி நேரங்களுக்கு முன்பு …
ஆஸ்பத்திரியில் அஞ்சலியும் சுவாதியும் மருத்துவ மனைக்கு சென்றார்கள் .டாக்டர் சுவாதியை பார்த்து என்ன உன் ஹாஸ்பண்ட சனி கிழமையும் பிஸியா என்றார் .இல்ல டாக்டர் அவருக்கு சின்னதா ஒரு ஆக்கிசிண்டன்ட் கால்ல கட்டு போட்டு வீட்ல இருக்காரு என்றாள் .ம்ம் ரொம்ப ஒன்னும் சிரியஸ் இல்லலே என்றார் .இல்ல நார்மலாதான் இருக்கார் என்றாள் .சரி அவரு எப்படியும் இருக்கட்டும் இப்ப உன்னையே செக் பண்ணிடுவோம் என்று டாக்டர் அவளை அழைத்து கொண்டு செக் பண்ணார் .
ஓகே போன மான்துக்கு இந்த மந்த் உன் உடம்பு பரவல குழந்தையும் நல்லா இருக்கு நான் கொடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா என்றார் .ம்ம் சாப்பிடறேன் டாக்டர் என்றாள் .ஓகே மாண்டே உன் ஹாஸ்பண்ட வந்து ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிகிற சொல்லு நீ ஓயாம அலையா வேணாம் ஏன்னா ஆறாவது மாசத்துல இருந்து ரொம்ப கவனமா இருக்கணும் என்று சொல்லி விட்டு அஞ்சலி பக்கம் திரும்பி இவங்க யாரு என்றார் .
இவங்க என் அக்கா என்றாள் .அப்படியா என்றார் .ஐ மீன் கசின் என்றாள் .எப்படி டாக்டர் குழந்தையும் இவளும் நல்லா இருக்காளா ஒன்னும் பிரச்சினை இல்லலே என்றாள் அஞ்சலி .ம்ம் ஒரு பிரச்னையும் இல்ல உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்க என்றார் .ஓகே டாக்டர் வரோம் என்றனர் .சுவாதி நீ கொஞ்ச நேரம் வெளிய இரு நான் உங்க அக்கா கூட கொஞ்சம் தனியா பேசணும் என்றார்.என்ன டாக்டர் என்ன விஷயம் என்றாள் .ஒன்னும் இல்ல சும்மாதான் என்றார் .
அதலாம் இல்ல போன வட்டி என் புருஷன மட்டும் தனியா வச்சு ஏதோ சொன்னிங்க இப்ப எங்க அக்காவ தனியா இருக்க சொல்றிங்க எதுவும் எனக்கோ என் குழந்தைக்கோ பிரச்சனைன்னா அத என் கிட்டயும் சொல்லுங்க அத தாங்கிகிற சக்தி எனக்கு இருக்கு வீணா மறைக்கதிங்க என்றாள் .யே ஒரு பிரச்னையும் இல்ல சும்மாதான் என்று டாக்டர் அவளை சமாதனபடுத்தினார் .
அதலாம் முடியாது நானும் இருப்பேன் நீங்க என் கிட்ட உண்மைய சொல்லி ஆகணும் என்றாள் .
ஓகே உக்காரு உன் கிட்டயே சொல்றேன் .உன் ஹாஸ்பண்ட் இப்ப உன்ன நல்லா பாத்துகிறாரா என்றார் .எஸ் எஸ் நல்லாத்தான் பாத்துக்கிறார் என்றாள் .போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் உன் ஹாஸ்பண்ட் கிட்ட எதுவும் வித்தியாசம் தெரியுதா என்றார் ,அப்படி எதுவும் எனக்கு தெரியல என்றாள் .
போன மாசம் உன் ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருந்துச்சு நான் கூட பயந்தேன் அப்புறம் உன் ஹாஸ்பண்ட் கிட்ட உன்னையே நல்லா பாத்துக்க சொன்னேன் அதுனாளவோ என்னவோ இந்த மாசம் உன் ஹெல்த் நல்லா இம்புருவ் ஆகி இருக்கு அதான் உங்க அக்கா கிட்ட சொல்லி உன் புருஷன முடிஞ்சா இன்னும் உன் கூடவெ இருந்து உன்னையே அக்கறையா பாத்துக்க சொல்றதுக்கு தான் இருக்க சொன்னேன் அதுக்குள்ள நீ என்னமோன்னு நினச்சு கிட்டு கத்த ஆரம்பிச்சுட்ட என்றார் .
ஐ அம் சாரி டாக்டர் என்றார் .பரவல பாத்து இரு மாண்டே உன் ஹாஸ்பண்ட் வந்து மறக்காம ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு போ சொல்லு என்றார் .ஓகே டாக்டர் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள் .என்னடி உன் ஆள்கிட்ட எதுவும் வித்தியாசமா தெரியுதா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஏன்னா போன மாசத்துக்கு இந்த மாசம் கொஞ்சம் கம்மியா திட்டுனான் அவளவுதான் என்றாள் .
அப்ப உன் மேல அவனுக்கு ஆச வந்துருச்சுன்னு தானே அர்த்தம் என்றார் .ம்ம் அப்படி எல்லாம் இல்ல போன வட்டி அவன் கூட வந்தப்ப டாக்டர் எதாச்சும் சொல்லி இருக்கணும்
எதுவும் எனக்கு ஆச்சுனா அப்புறம் போலிஸ் கிட்ட போயிடுவோம்னு பயந்து திட்டாம இருக்கணும் அப்புறம் அவனாவது மாறுறது ஆச்சு என்று சொல்லி கொண்டே சுவாதி வேறு எங்கோ பார்த்தாள் .அதலாம் இல்லடி அவனுக்கு உன் மேல ஆச வந்து இருக்கணும் என்றாள் .ஒரு நிமிஷம் இருங்க அக்கா அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் .எந்த பொண்ணுடி என்றாள் அஞ்சலி .அதோ அந்த ரிசப்சன்ல உக்காந்து இருக்கே அந்த பொண்ணு என்றாள் .
நம்ம ஹாஸ்டல் பொண்ணு இல்லன்னு மட்டும் எனக்கு தெரியும் என்றாள் அஞ்சலி .இங்கயே இருங்க நான் போயி அவள கிட்ட பாத்துட்டு வந்துறேன் என்று அவள் அந்த பெண்ணிடிம் வந்தாள் .வந்து அவளை கூப்பிட்டாள் .excuse மீ என்றாள் எஸ் என்றாள் .உங்களோ எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்றாள் .அந்த பெண்தான் பூஜா