13-07-2023, 04:51 AM
(13-07-2023, 02:21 AM)M.Raja Wrote: என்ன ஆச்சு நண்பா,இந்த கதைக்கு update கொடுக்காமல்,உங்கள் இன்னொரு கதைக்கு update கொடுக்கறீங்க.இதையும் கொஞ்சம் கவனிங்க
நான் என்ன செய்யட்டும் நண்பா,இரண்டு கதைக்கும் ஒரே நேரத்தில் தான் டிரெய்லர் போட்டேன்.ஆனால் சென்னையில் ஓர் இரவில் ஜெனி கதைக்கு தான் comment வந்தது.அதனால் அந்த கதைக்கு update போட்டேன்.இந்த கதைக்கு முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 3000 to 4000 views வரும்.ஆனால் இப்போ ஒரு நாளைக்கு 100 views தாண்டுவதே பெரிய விஷயமாக உள்ளது.அட்லீஸ்ட் இரண்டாவது கதைக்கு ஒரு நாளைக்கு 1000 views வருகிறது.அதனால் தொடர்ந்து இரண்டாவது கதையை எழுதி முடித்து விட்டு கொஞ்சம் gap விட்டு தான் இந்த கதையை எழுத போகிறேன்.எனக்கு தெரிந்து இந்த கதைக்கு அடுத்த மாதம் தான் update போட முடியும் என்று நினைக்கிறேன்.views வராத கதைக்கு பொறுமையாக எழுதலாம்.நான் இந்த கதையை அப்படியே எழுதாமல் விட்டாலும் யாரும் வந்து update வேண்டும் என்று கேட்க போவதும் இல்லை.incomplete story ஆக கூடாது என்று நான் தான் எழுதி கொண்டு இருக்கிறேன்.