11-07-2023, 11:46 PM
(This post was last modified: 11-07-2023, 11:46 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-07-2023, 11:01 PM)Mr.Romeo Wrote: Trailere ippadi iruke main picture eppadi irukum
என்னால் முடிந்த வரை சிறப்பாக தர முயற்சி செய்கிறேன்.bro.இன்று ஒரு பெரிய ஆர்டர்.almost முடியகூடிய நிலையில் உள்ளது.அது முடித்து விட்டால் இந்த மாத Target யே over.இன்று முழுக்க அதில் கவனம் செலுத்தியதால் upadate எழுத முடியவில்லை .அதனால் தான் வெறும் டிரெய்லர் மட்டும் போட்டேன். maximum நாளை இரவு update கொடுக்க முயற்சி செய்கிறேன்.