11-07-2023, 10:48 PM
(This post was last modified: 11-07-2023, 10:49 PM by மணிமாறன். Edited 1 time in total. Edited 1 time in total.)
இனி அப்டேட் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் நண்பர்களே!.. ஆஃபீஸ்ல வேல போட்டு கொன்னுட்டு இருக்கானுங்க!..நம்மளுக்கு கிடைக்கிற சொச்ச நேரத்துல இந்த மாதிரி தளங்கல்ல வந்து படிச்சு ஏதோ நம்மாளல முடிஞ்ச சுகத்த அனுபவிச்சுக்கிட்டு இருக்கோம்!..அதுவும் நம்மாளல வெளிப்படையாவும் நம்ம வீட்ல உக்காந்து படிக்க முடியாது!...இதையும் மீறி எழுதனும்னு ஆச வரும்போதுதான் என்னோட மேனேஜருக்கு மூக்கு வேர்க்கும் போல!..சாரி மக்களே அப்டேட் டைமிங்கோட சேத்து என்னோட ஆதங்கத்தையும் கொட்டிட்டேன்னு நினைக்கிறேன்...புது எழுத்தாளரா இருந்தாலும் போட்ற அப்டேட் அத்தனைக்கும் கமெண்ட் பண்ணி சப்போர்ட் பண்ற எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றி நண்பர்களே
ஏதோ என்னால முடிஞ்ச இந்த ஃபோட்டோவாவது போட்டு விட்டு போயிட்றேன்!..
ஏதோ என்னால முடிஞ்ச இந்த ஃபோட்டோவாவது போட்டு விட்டு போயிட்றேன்!..