11-07-2023, 07:55 PM
இரவு 12 மணியளவில் வக்கீல் தாராவிற்கு போன் செய்தார்.
தாரா நைட் டிரஸ்ஸில் தங்கச்சிலை போல பெட்டில் படுத்திருந்தாள்.
"ஹலோ அங்கில்.. என்ன இந்த நேரத்துல கால் பண்றீங்க.."
"உன்னோட லைஃப் மேட்டர்மா.. அதுக்காக எத்தனை மணிக்கு வேணாலும் கால் பண்ணுவேன்.."
"என் மேல இவ்வளவு அக்கறையா இருக்கீங்க.. ரொம்ப தாங்க்ஸ் அங்கில்.."
"பரவால்லம்மா.. அது என் கடமை.. சரி நான் அந்த உயில் சம்பந்தமா தான் பேச கால் பண்ணேன்.. நான் அந்த உயிலை திரும்ப திரும்ப படிச்சதுல ஒரு விசயம் கிளிக் ஆச்சு.."
"சூப்பர் அங்கில்.. சொல்லுங்க.."
"அதாவது அந்த உயில்ல எப்படி எழுதிருக்குன்னா.. உனக்கு பிறக்கும் குழந்தையோட படிப்பு காலம் வரைக்கும் உனக்கு சொத்தை அனுபவிக்க உரிமை இருக்கு.. அதை எப்படி எழுதிருக்கோம்னா... உன் கணவரோட ரத்தத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அப்படி வார்த்தைய தான் யூஸ் பண்ணிருக்கோம்.. அதாவது உனக்கு இன்னும் குழந்தைகள் இருந்தால் அவங்க படிப்பும் முடியுற காலம் வரை உனக்கு உரிமை உண்டுனு தான் போட்டுருக்கு.."
"எனக்கு ஒரு பையன் மட்டும் தானே அங்கில்.."
"எனக்கு தான் தெரியுமே தாரா.. நான் அதுல போட்டுருக்குறதை சொன்னேன்.. இப்போ நான் சொல்ல வர்றது என்னன்னா... உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கனும்.. அது உன் கணவருக்கு பிறந்த குழந்தையா இருக்கனும்.. இந்த உயில்ல இருக்க ஓட்டை இது தான்.. இதை யூஸ் பண்ணி நீ சொத்தை அனுபவிக்கிற காலத்தை எக்டெண்ட் பண்ணலாம்.. அதுக்கு அப்புறம் உனக்கு இன்னும் ஒரு 20 வருஷம் டைம் கிடைக்கும்ல.. அதுக்குள்ள நீ செட்டில் ஆகிறலாம்.. "
"புரியுது அங்கில் பட்.. இது சாத்தியமா.."
"அது எனக்கு தெரியாது தாரா..என்னால சொல்ல முடிஞ்ச விசயத்தை சொல்லிட்டேன்.. வேற எதுவும் பண்ண முடியாது.. நீ கேஸ் எல்லாம் போட்டு கோர்ட்டுக்கு போனாலும் அது ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டு போகும். சரியா வராது.. "
"ஓகே அங்கில் தாங்க்ஸ்.. நான் என்ன பண்றதுனு யோசிக்கிறேன்.."
"சரிம்மா.."
தாராவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. கிடைச்ச ஒரு வழியும் சிக்கலா இருக்கே.. என்ன பண்றது...

❤️ காமம் கடல் போன்றது ❤️