10-07-2023, 09:38 PM
Hi நண்பா,என்னோட கதைக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
100 page வரை கொண்டு செல்வது கஷ்டம் நண்பா,குறைந்த பட்சம் 175
episode வரை கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன்.அதுவே முடியவில்லை.ரொம்ப இழுத்தால் போர் அடித்து விடும்.நான் மற்றவர் எழுதும் கதைகளையும் படித்து கமென்ட் செய்ய வேண்டும்.நீங்கள் பிரியங்கா மோகனை வைத்து ஒரு கதை தொடங்கி உள்ளீர்கள் என்று தெரியும்.இன்னும் அதை படிக்க நேரம் கிடைக்கவில்லை.ஏனெனில் என்னோட இரு கதைகளுக்கும் தொடர்ந்து update கொடுத்து கொண்டு இருக்கிறேன். அதனால் நேரம் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஒரு update எழுதி போஸ்ட் செய்ய குறைந்தது 3 | மணி நேரமாவது ஆகிறது..இந்த கதையை முடித்து விட்டால் எனக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்.அப்பொழுது மற்றவர் எழுதும் கதைகளை படித்து கமென்ட் தெரிவித்து விட்டு சிறிது அவகாசம் விட்டு நான் முன்பே இந்த திரியில் தெரிவித்தபடி பிரியங்கா மோகனை வைத்து ஒரு அமானுஷ்ய கதையை எழுதுவேன்.அதற்கான கதையும் ரெடி.பிரியங்கா மோகனை வைத்து எழுதியதில் எனக்கு முன் நீங்கள் முந்தி விட்டீர்கள்.வாழ்த்துக்கள். சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என்ற பாடல் வரிகளை சங்கீதா தேகம் தேன் சிந்தும் நேரம் என்று மாற்றியது அருமையான கற்பனை திறன்