10-07-2023, 08:22 PM
(This post was last modified: 10-07-2023, 08:42 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(10-07-2023, 05:18 PM)PANNIRUVAEL KHAI Wrote: Enakkennavo Vittaalacharya movie's 4K HD la pakkuraapla irukku
Thank you sir, இந்த தளத்தை நான் கதை எழுதும் பயிற்று தளமாக தான் பார்க்கிறேன்.எனக்கு என்னவெல்லாம் எழுத வருகிறது என்ற ,பரிட்சார்த்த முயற்சிகள் செய்து பார்க்கிறேன்.உண்மையில் part 3 எழுத ஆரம்பிக்கும் பொழுது நிறைய விசயங்கள் நான் யோசித்தே இராத விசயங்கள் தான்., த்ரில்லர், காமெடி, மாயாஜாலம் மற்றும் காமம் எல்லாம் கலந்து எழுத பார்க்கிறேன்.நிஜம் என்னவெனில் இந்த மாதிரி நான் எழுதுவது வாசகர்களை கவரவில்லை.இந்த கதைக்கு முன்பு இருந்த வரவேற்பு இப்பொழுது நிச்சயம் இல்லை.ஆகவே எனக்கு இது பெரிய தோல்வி தான்.இன்னும் 4,5 எபிசோட் தான் இந்த கதையை முடித்து விடுவேன்.part 3 வாசகர்களை கவரவில்லை என்றாலும் என் மனதிற்கு நெருக்கமான கதையாக இருந்தது.எல்லா ஜானரில் கதை எழுத ஒரு வாய்ப்பை வழங்கியது இந்த கதை தான். நன்றி.
waiting for 3,50000 views