10-07-2023, 11:00 AM
(This post was last modified: 10-07-2023, 11:02 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்று ஒருநாள் நான் ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும்போது அவர்களிடமிருந்து போன்.
“என்னங்க, பொண்ணுக்கு நகை, புடவையெல்லாம் அவங்க வீட்டுக்கு வந்துருக்காம்.வந்து பார்க்க சொல்றாங்க. வாங்க ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்”
“போடி, எனக்கு ரெண்டு நாளைக்கு நிறைய ஆபிஸ் வேலை இருக்கு. வேணுமின்னா நீ போய்ட்டு வா.”
“சரிங்க ,நான் வேணுமின்னா மதியம் மேல போய்ட்டு வந்துறேன்.”
நானும் ஆபிஸ் வேலையை பார்த்துக்கொண்டிருக்கும்போது சாயந்திரம் ஒரு போன். என் மனைவியிடமிருந்து
.”என்னங்க, நான் சாயந்திரமாத்தான் இந்த ஊருக்கு வந்தேன். கொஞ்சம் புடவையெல்லாம் எடுக்கணும்.இருந்துட்டு நாளைக்கு ஊருக்கு போய்க்கலாம்னு சொல்றாங்க.என்ன பண்றது?”
“ ஒன்னும் அவசரமில்லை. இருந்துட்டு நளைக்கு சாயந்திரமா கூட வா”
“சரிங்க” என்று போனை ஆப் பண்ணிவிட்டாள். அவள் அன்றிரவு தங்கி அடுத்த நாள்தான் வந்தாள்.
ஒரு சமயம் சாயந்திரமாக நானும், என் மனைவி ஒரு பைக்கிலும், அந்த பெரியவர் ஒரு பைக்கிலும் மண்டபம் புக் செய்வதற்கு சென்றோம். அந்தம்மா வரவில்லை.புக் செய்துவிட்டு வரும் வழியில் என் வண்டி பஞ்சர். நேரங்கெட்ட நேரத்தில இப்படி ஆகிடுச்சே நொந்தவாறு அக்கம்பக்கம் பஞ்சர் கடையை தேடினேன்.இருட்டு வேறு ஆனது.
“சரிம்மா, அய்யாவுக்கு ஊருக்கு போறதுக்கு டைம் ஆகிடுச்சு.. நீ வேணுமின்னா அவர் கூட போய் வீட்ல இறங்கிகோ. நான் பஞ்சர் பார்த்துட்டு வந்துறேன்” சொல்லிவிட்டு அவருடன் என் மனைவியை ஏற்றி அனுப்பினேன். நானும் பஞ்சர் கடையை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
மனைவியிடமிருந்து போன்.
“என்னங்க, நாங்க வீடு வந்து சேர்ந்துட்டோம். நீங்க பஞ்சர் போட்டாச்சா?”
“ஏண்டி, பஞ்சர் கடை இங்க இருக்கு.ஆனா கடைக்காரன் எங்கயோ வெளிய போய்ட்டானாம். வர்றதுக்கு ஒருமணி நேரம் ஆகுமாம். அந்த அய்யாவுக்கு ஏதாவது டிபன் செஞ்சு சாப்பிட்டு அனுப்பு”.சொல்ல,
“சரிங்க, நீங்க சீக்கிரத்துல வந்து சேருங்க” என்று சொல்லி முடித்தாள்.நானும் கடைக்காரனுக்கு காத்திருந்து, பஞ்சர் போட்டு வர ரொம்பவும் இருட்டிவிட்டது.வந்த டயர்டில் நன்றாக படுத்து தூங்கிவிட்டேன்.