09-07-2023, 07:16 PM
நான் முன்பே சொல்லியது போல இந்த கதையை முழுதாக எழுதிவிட்டுதான் பதிவு செய்கிறேன். எதற்காக இப்படி பிரித்து பிரித்து பதிவுகள் என்றால், இந்த கதையை திருத்தவும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்த்தும்தான்.
சில சிக்கலான சம்பவங்கள் வர போகின்றன. படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.
அடுத்து வருவது ஒரு முழு அத்தியாயம்.
சில சிக்கலான சம்பவங்கள் வர போகின்றன. படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.
அடுத்து வருவது ஒரு முழு அத்தியாயம்.