09-07-2023, 08:23 AM
அடுத்த நாள் இருவருக்குமே புதிதாக இருந்தது வழக்கம் போல் இருவரும் ஆபிசுக்கு கிளம்பினர் ஆனால் இந்த முறை இருவருடைய பார்வையிலும் சிறிது வித்தியாசம் இருந்தது. அவ்வப்போது சில நமுட்டு சிரிப்பு வேறு. இருவருக்கும் அதன் அர்த்தம் புரிந்தது. அவர்கள் வந்த கார் அலுவலகத்திற்குள் நுழைந்தது.
மத்தியான லஞ்ச் செய்து சாப்பிடலாமா ?
தெரியலையே எனக்கு எதுவும் மீட்டிங்குறதுன்னா முடியாது இல்லைன்னா நம்ம சேர்ந்து சாப்பிடலாம் !!
ஓகே ஓகே பாய். !!
இருவரும் தனித்தனியே அவரவர் பில்டிங்கிற்கு நுழைந்தனர். அன்று ஒரு சர்ப்ரைசிங்கான விஷயம். ஆமாம் 11 மணி அளவில் சங்கீதா குமாருக்கு போன் செய்தாள் , அவனால் அதை எடுக்க முடியவில்லை சற்று நேரத்தில் அவள் ஒரு இமெயில் அனுப்பி இருந்தால் அதை படித்த போது தான் தெரிந்தது அவளுக்கு மேனேஜர் ஆக பிரமோஷன். பொதுவாக வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பது அரிது, ஆனால் அவளுக்கு இந்த முறை நேரடியாக டைரக்டருக்கு ரிப்போர்ட் செய்யும் அளவிற்கு மேனேஜர் பதவி. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. குமாருக்கு சந்தோஷம் ஆனால் கூடவே சிறிது தயக்கமும் கூட, ஏற்கனவே அலுவலகத்தில் அவளது அழகை பற்றியும் அவளது நடவடிக்கைகளை பற்றியும் பல்வேறு தகவல்கள் பரவி கிடக்கின்றன இப்பொழுது இந்த பிரமோஷன் வேறு இது மேலும் பல கிசுகிசுக்களை பரப்பும்.
சங்கீதா வேலையில் பயங்கர ஷார்ப், கூடவே அழகும் கூட பிறகு பதவி வரவை பற்றி கேட்கவா வேண்டும் யாருக்குத்தான் டீமில் ஒரு அழகான பெண் இருப்பது பிடிக்காது.
குமார் மீட்டிங் முடிந்தவுடன் சங்கீதாவுக்கு போன் அடித்தான்.
கங்கிராஜுலேஷன்ஸ் !!
ரொம்ப தேங்க்ஸ் இதனை ரொம்ப எதிர்பார்க்கவே இல்லை எப்படி நடந்துச்சுன்னு தெரியல இனிமே நான் டைரக்டா ரகுசாருக்கு ரிப்போர்ட் பண்ணனும், டீமை தனியாக மேனேஜ் பண்ணனும் ரொம்ப சேலஞ்ச் கா இருக்கும் போல !!
கவலைப்படாத எனக்கு ரகுவ தெரியும், அவர் உனக்கு நல்ல மென்டரா இருப்பாரு !! அதுக்கும் மேல நான் இருக்கேன்.
இப்போது ரகுவை பற்றி சொல்ல வேண்டும். ரகுவும் குமார் மாதிரி ஒரு டைரக்டர் தான் ஆனால் வயசுல கொஞ்சம் சீனியர் தோராயமா ஒரு 48 இல்ல 50 இருக்கலாம். அவரு எக்ஸ்பீரியன்ஸ் மூலமா டைரக்டரா ஆனார், குமார் படிப்பு மூலமா நேரடியாகவே டைரக்டராக இந்த கம்பெனியில் ஜாயின் பண்ணினான். குமாருக்கு ரகுவ ஓரளவுக்கு தெரியும், ரெண்டு மூணு தடவை அவங்க கம்பெனி மீட்டிங்ல சந்திச்சிருக்கிறான்.
அன்று மதியம் சங்கீதாவால் குமாருடன் லன்ச் சாப்பிட முடியவில்லை பதவி உயர்வு காரணமாக அவர்கள் டீமுடன் லன்ச் செல்ல வேண்டிய சூழ்நிலை சாயங்காலம் கிளம்பும்போது சந்திக்கலாம் என்று ஒரு செய்தி அனுப்பிவிட்டு அவள் கிளம்பி விட்டால்.
அவள் பதவி உயர்வு எப்படியோ குமாருடைய டீமுக்கும் தெரிய வந்துவிட்டது வழக்கம்போல் அவனிடம் சிறிது கிண்டல் செய்துவிட்டு ட்ரீட் கேட்டனர்.
ஏம்பா சங்கீதா ப்ரோமோஷனுக்கு என்ட ட்ரீட் கேக்குறீங்க நீங்க அவங்க கிட்டயே கேட்டுக்கலாமே !! எனக்கா ப்ரமோஷன் கிடைச்சுச்சு ?
சரி சார் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க நாங்க அவங்க கிட்ட கேட்டுக்குறோம் என்று டீம்ல இருக்க ஆண் பெண் அனைவரும் இவனை கிண்டல் செய்து கொண்டிருந்தனர் அதில் ஒரு பெண்,
சார் எப்படி ஒரு வருஷத்துல அவங்களுக்கு பிரமோஷன் கிடைச்சது ? அந்த சீக்ரட்ட மட்டும் எனக்கு சொல்லுங்க எனக்கு கொஞ்சம் அந்த மாதிரி ட்ரைனிங் குடுங்க நானும் சிகரெட் மேனேஜர் !! ஆகணும் என்று கிண்டலாக அவனிடம் கூற,
இன்னொரு பெண் சார் சங்கீதாவுக்கு கொடுத்த டிரெய்னிங்கில் பாதியாவது எனக்கு கொடுங்க நாங்களும் ப்ரமோஷன் வாங்கிடலாம் !! என்று இரட்டை அர்த்தத்தில் கூறினார் இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை சிரித்து மழுப்பிவிட்டு இடத்தை காலி பண்ணினான்.
பிறகு அவன் ரேங்கில் உள்ள ஊழியர்களிடம் ரகுவின் பெர்சனல் வாழ்க்கையை பற்றி சிறிது விசாரித்தான், அவன் கேள்வி நோக்கம் புரிந்து கொண்டு அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னனர். பொதுவாக ரகுவை பற்றி அனைவருக்கும் நல்ல ஒரு அபிப்பிராயம். இதுவரையில் எந்த பிரச்சனையும் சிக்காதவர் , வேலையில் மிகவும் பொறுப்பானவர் ,கண்ணியமானவர் என்று அனைவரும் பதில் சொன்னனர். அவரது குடும்பமும் மிக அழகான குடும்பம் அவரது மனைவியும் கூட நல்ல பொறுப்பில் இன்னொரு கம்பெனியில் இருக்கிறார் என்று தெரிய வந்தது. அது அவனுக்கு சற்று மன அமைதியை தந்தது.
அன்று மாலை காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவர்கள் அவர்களது உரையாடல் முழுவதும் பதவி உயர்வு பற்றியே இருந்தது.
டீம் லஞ்ச் எப்படி போச்சு ?
ரொம்ப நல்லா போச்சு, சிரிச்சு சிரிச்சு பேசி கண்ணமே வலிச்சிருச்சு சில பேரு நெஜமா வாழ்த்துறாங்க சில பேரு கொஞ்சம் பொறாமையோட வாழ்த்துறாங்க !! எப்படியோ நல்ல வேலை செஞ்சு , நல்ல பெயர் வாங்கனும் ,அதுவே போதும் !!