09-07-2023, 07:33 AM
(08-07-2023, 02:20 PM)raasug Wrote: சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம் கதை இயல்பான மனித உணர்வுகளை அழகாக சித்தரிக்கிறது.
சாலைகளில் மற்றும் வெளி இடங்களில் அழகான பெண்களை ஆண்கள் கொஞ்சம் உற்று பார்ப்பது சகஜம் தான்
இது அந்த பெண்களுக்கும் தெரியும். அந்த சமயம் அவர்கள் கொஞ்சம் கூச்சப் படுவார்கள்.உள்ளூர பெருமை படுவார்கள்
அழகான பெண் மனைவியாக இருந்தால் நண்பர்கள் வெளிப்படையாகப் பாராட்டுவார்கள் ஆனால் உள்ளூர கொஞ்சம் பொறாமை படுவார்கள்.
கதை சுவாரஸ்யமாக செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்.
மிக்க நன்றி..கதையை அழகியலுடன் எடுத்து செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. நான் நினைத்தை விட வெகு நேரம் ஆகிறது. என்னால் முடியும் என்றே நம்புகிறேன். என்றும் உங்கள் ஆதரவை வேண்டி -- கார்பன்