09-07-2023, 07:27 AM
இது எனது முதல் கதை. ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி. குறிப்பாக மிகுந்த டீடெயிலுடன் கமெண்ட் செய்து raasug நண்பருக்கு ஆழ்ந்த நன்றி. நான் கதையை எழுதி ஒரு முறை ரிவ்யூ செய்து கேரக்டர் எல்லாம் சரியாக அமைந்துள்ளதா என்று வெரிஃபை பண்ணிவிட்டு போஸ்ட் செய்வதால் தான் இந்த தாமதம். இப்பொழுது இது பிளாஷ்பாகில் போவதால் குமாரின் பார்வை மட்டுமே நான் கொடுக்க முடியும். என்னால் முடிந்த வரை எந்த disorientation இல்லாமல் கதையை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் முடிந்தவரை deviation இல்லாமல் present பண்ண முடியும் என்று நம்புகிறேன். நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும். இது முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை, இந்த கற்பனைக்கு ஆதாரமாக அமைந்தது நிறைய ஆங்கில படங்கள் குறிப்பாக body of evidence மற்றும் deep water மற்றும் சில படங்கள்.