Misc. Erotica இன்ஸ்பெக்டர் தங்கராசுவின் காமலீலைகள்(completed)
#20
பூங்கொடி கண்ணாடியின் முன்பு சென்று நின்று தன்னையே ஆராயத் தொடங்கினாள். கன்னத்தில் அறைந்ததில் கன்னம் சிவந்திருந்தாலும் கைவிரல் அடையாளம் பதியும் அளவுக்கு மோசமாக இல்லை. அதுபோல் அவளது ஜாக்கெட்டின் கொக்கிகளை அவிழ்த்து உள்பாடியையும் நீக்கி தனது மார்பகங்களையும் பார்த்தாள். அங்கும் நன்றாக சிவந்து இருந்தது. ஆனால் நாளைக்கு சரியாகி விடும் என்று தோன்றியது. திரும்பவும் மேல் டைகளை சரி செய்து கொண்டு, பாவாடையை து¦க்கிப் பார்த்தாள். தனது விரலால் கால்களின் நடுவேயும் பின்னழகு நடுவேயும் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்ததால் குளியல் அறைக்குச் சென்று குவளையில் தண்ணீர் எடுத்து எல்ல இடங்களையும் துப்புரவாகக் கழுவினாள். சோப்பு தேய்த்து எண்ணெய்ப் பசை நீங்க கழுவி விட்டு பின்னும் முன்னும் நன்றாக டவலை வைத்து துடைத்துக் கொண்டாள். துடைத்த பிறகு கைவிரலை வைத்துப் பார்த்த பொழுது வலி அதிகமாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளில் இருந்து கசிவின் நனைவு இருப்பதாகப் பட்டது. கைவிரல் பட்டதும் இன்பப் பொறி மீண்டும் தெறிக்க இத்தனை வலியிலும் தனக்கு ஒரு ஆசைப் பொறியும் வந்து இருக்கிறது என்ற உணர்வு அவளுக்குள் துணுக் என்று இருந்தது.

அந்த இன்ஸ்பெக்டர் தனது செங்கோலைத் தனது பெட்டகத்தில் திணித்திருந்தாலும் தான் அதை வரவேற்றே இருப்போமோ எந்த சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டதால் அவளுக்கு குற்ற உணர்வில் தலை குனிந்தாள். னாலும் தன் எதிர்காலத்தை நினைத்து காதலனிடம் ஒன்றும் கூறாமல் இருப்பதே நலம் என்று அவளுக்குப் பட்டது. அப்படி தலை போகிற காரியம் ஒன்றும் நடந்துவிடவில்லை அதனால் இதை மறந்து விடுவதே நல்லது என்று தோன்றியது. விளக்கை அணைத்து விட்டு பாயில் படுத்தவுடன் இத்தனை நேர யாசத்தில் உடனே துயில் அடைந்துவிட்டாள். காலை எட்டு மணி அளவில் கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு திடுக் என்று எழுந்தாள்.து¦க்கக் கலக்கத்தில் அவளுக்கு எங்கிருக்கிறோம் என்று கூட நினைவு வரவில்லை. மெல்ல மெல்ல இரவு நடந்த சம்பவங்களும் தான் பட்ட அவமானமும் அதில் பெற்ற வேதனையும் அதன் கூடவே சிறிது இன்பமும் எல்லாம் நினைவுக்கு வர, ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கு நின்று கொண்டிருந்தது அவள் இதயம் கவர்ந்த ராமன்.

ராமனைக் கண்டதும் பூங்கொடிக்கு ஓவென்று அழுகையே வந்து விட்டது. பூங்கொடியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றவன் அவள் இவ்வளவு தாமதமாக து¦ங்குகிறாளே என்ற வியப்பில் கதவைத் தட்டினான். இரவு முழுவதும் கவலையில் அழுது கொண்டே இருந்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

பூங்கொடி அவனைப் பார்த்ததும் அழத் தொடங்கியதைப் பார்த்த ராமன், வெளியில் யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று நினைத்து உள்ளே பிரவேசித்து கதவை சாத்தினான். பூங்கொடி இதுவரை தனியாக இருந்து பட்ட அவதியை நினைத்து மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீருடன் நிற்பதைக் கண்டவுடன் ராமன் அவள் தோள்களைப் பற்றி "பூங்கொடிக் கண்ணே, கவலைப் படாதே, நான் வந்து விட்டேனல்லவா?, ஸ்டேஷனுக்குச் சென்று ராஜப்பனைப் பார்த்து வருகிறேன், அவனை கூடிய சீக்கிரம் விடுதலை செய்து விடுவார்கள்" என்று றுதல் சொல்லி அவளை மெல்ல அரவணைத்தான். தனது மனம் கவர்ந்த கள்வனின் மார்பில் சாய்ந்த பூங்கொடி, அண்ணன் விடுதலைக்கு வேண்டிய ஏற்பாடுகளை தானே செய்து விட்டது தனக்குத் தெரிந்தாலும் அவனிடம் சொல்ல முடியாது என்ற நினைவில் அவனுடன் ஒன்றி நின்றாள். நேற்று வாட்டிய தனிமை இப்பொழுது அவளை விட்டு நீங்கியது.

ராமன் மெல்ல விலகியபடி, "என் அன்பே, நீ பல் தேய்த்து குளித்து உடை மாற்றி இரு. நான் ஒருமுறை இன்ஸ்பெக்டரைச் சென்று கண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு அவன் ஸ்டேஷனுக்குச் சென்றான். ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் "இன்ஸ்பெக்டர் விசாரணையை முடித்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் அவர் பத்து பதினொன்று மணிக்குதான் வருவார்" என்று சொன்னான். நண்பனை லாக் அப்பில் சென்று கண்டு றுதல் சொன்னான். ராஜப்பன் ராமனிடம் "பூங்கொடி தனியாக இருப்பாள். அவளைக் கவனித்துக் கொள்" என்று தழு தழுத்த குரலில் கூறினான். ராமன் கம்பிகளின் நடுவே தன் நண்பனின் கைகளைப் பிடித்தவாறு "பயப்படாதே, பூங்கொடியை நான் கவனித்துக் கொள்கிறேன். அவள் என் எதிர்கால மனைவி அல்லவா?" என்று கூறி விடை பெற்றுக் கொண்டு புறப்படும் நேரம் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்து இறங்குவதைக் கண்டான். அவன் "சார் என் நண்பன் ராஜப்பன் மிகவும் நல்லவன், அவனை தயவு செய்து விட்டு விடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தான். இன்ஸ்பெக்டர் தங்கராசுவோ "இது பெரிய இடத்துப் புகார். கவனமாக விசாரிக்காவிட்டால் எல்லோருக்கும் தொந்தரவு. அதனால் நான் புகார் சம்பந்தமாக பூரண விசாரணை நடத்தி விட்டுத்தான் எதுவும் முடிவு எடுக்க முடியும்" என்று கூறி விட்டான். இதைக் கேட்டு விட்டு பின் தான் வேலை செய்யும் இடத்தில் சென்று லீவ் எழுதிக் கொடுத்து விட்டு வேறு சில காரியங்களையும் முடித்து விட்ட பொழுது நேரம் சாயங்காலம் கி விட்டது. அவனுக்கு பூங்கொடியைத் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டோமே என்று உணர்வு வர வேகமாக அவர்கள் வீட்டுக்குச் சென்று அடையும் போது மணி ஏறக்குறைய ஆறு மணி கியிருந்தது.

பூங்கொடி ராமன் வருவான் வருவான் என்று காத்திருந்தாள். காலைக் கடன்களை முடித்து விட்டு காலை உணவும் மதிய உணவும் செய்து காத்திருந்தாள். அவன் வரத் தாமதமானதால் ஒருவேளை வேலை செய்யும் இடத்திற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் என்று ஊகித்து எப்படியும் வந்து விடுவான் என்ற உணர்விலும் முந்தைய இரவு சம்பவங்களுக்குப் பிறகு தான் பட்ட அவமானங்களையும் வேதனையையும் சகித்த பிறகு அவளது மனதில் கட்டிக் காத்த சில சிக்கல் முடிச்சுகள் அனாவசியம் என்ற ஞானோதயம் அவளுக்கு ஏற்பட்டு மனதில் ஒரு சிறகடிக்கும் உணர்வும் குதுகெலமும் உண்டானது. எவனோ ஒரு கயவன் தன்னை துகிலுரிந்து பிறந்த மேனியாக்கி பண்ணின அட்டகாசங்களைப்பொறுத்துக் கொண்ட அவள் கட்டிக் கொள்ளப் போகும் ஆண்மகனை அதிகம் அண்ட விடாமல் தடுத்தது தவறோ என்ற குறு குறுப்பும், இனி அவன்தான் தனக்கு அண்ணன் வரும் வரை நிழல் என்பதையும் நினைத்து அவளுக்கு மனம் தித்தித்தது. அவனுடன் ஒன்றிரண்டு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் அவளது மனதிலும் உடலிலும் ஒரு பொறியைக் கிளப்பியது.

அவனை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததில் நேரம் போவதே அறியவில்லை. அவன் திடீரென்று வந்ததைப் பார்த்ததும் அவள் மனம் ஜாவ்வென்று பறந்தது. அவனை வீட்டுக்குள் வரவேற்று உள்ளே வந்தவுடன் தங்கத்துடன் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவளது முதுகை வருடியபடியே, ‘பூங்கொடி உன் அண்ணன் வர ஒன்றிரண்டு நாள் ஆகலாம். அதுவரை வேண்டுமானால் உன்னை நான் வேறெங்காவது கூட்டிச் செல்கிறேன்’ என்று கூறினான். பூங்கொடி, ‘எங்கும் போக வேண்டாம். நான் குளித்து விட்டு வருகிறேன். இனிமேலும் என்னால் தனியாக இருக்க முடியாது. அண்ணன் வரும் வரை நீங்கள் இங்குதான் இருக்க வேண்டும்’ என்று திட்ட வட்டமாக கூறிவிட்டாள். "நாம் தனியாக இருப்பதைப் பார்த்தால் யாராவது தப்பாகப் பேச மாட்டார்களா? என்று கேட்டதற்கு அவள் ‘ஒரு அபலைப் பெண்ணைத் தனியாக விட்டு விட்டு செல்லுவது அதைவிடத் தப்பல்லவா?" என்று பதிலளித்தவாறே டவலை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றாள். அவள் மனம் குதூகலமாக இருந்தது.

ஒதுக்குப்புறமான வீடாக இருந்ததால் யாரும் அங்கு சாதாரணமாக வர மாட்டார்கள். அதனால் வம்பு ஒன்றும் வராது என்று ராமனுக்குத் தெரியும். மேலும் தான் மணந்து கொள்ளப் போகும் மங்கையுடன் தனியாக இருந்தாலும் தப்பில்லை என்றதால் அவள் குளிக்கச் சென்றவுடன் அவன் செருப்பைக் கழற்றி விட்டு கதவின் தாழ்ப்பாளைப் போட்டான். ஷர்ட்டையும் பேண்ட்டையும் மாற்றி லுங்கி உடுத்திக் கொண்டு அங்கு ஒரு நாற்காலியில் நிதானமாக உட்கார்ந்தான். பூங்கொடி குயில் நாதத்துடன் பாடிக் கொண்டேகுளிக்கும் சத்தம் கேட்டவுடன் ராமனுக்கும் மனதில் ஒரு பொறி தட்டியது. இரண்டு மூன்று தடவை ஓரளவு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்றாலும் அண்ணன் வந்து விடுவானோ எந்த அச்சத்தில் அவசர அவசரமாக ஈடுபட்ட செயல்களை விட இப்பொழுது அவகாசம் இஷ்டம் போல இருக்கிறது என்ற உணர்வு அவனைத் தாக்கியது. னாலும் பூங்கொடி இப்பொழுது இருக்கும் கவலையில் எப்படி பதில் அளிப்பாளோ என்ற சந்தேகமும் அவனுக்கு எழுந்தது.

ராமன் தன்னையும் அறியாமல் எழுந்து அவளது இனிய கீதத்தின் ஈர்ப்பில் அவனது கால்கள் அவனை குளியலறைப் பக்கம் கொண்டு சென்றன. அந்த ஓட்டு வீட்டின் குளியல் அறை ஒரு மூலையில் இருந்தது. ராமன் மெல்ல அந்தப் பக்கம் சென்று "பூங்கொடி, குளித்து முடித்து விட்டாயா?" என்று கேட்டவாறே பாத் ரூம் அருகில் சென்ற ராமன் அவள் அந்த கதவை தாழ்ப்பாள் போடவில்லையும் அது சிறிது திறந்திருப்பதையும் என்பதை கண்டான். அந்த இடைவெளி வழியாக அவனால் ஓரளவுக்கு அவளது அழகைப் பார்க்க முடிந்தது. அவள் பாவாடையை மேல் இழுத்து மார்பின் மேல் கட்டியிருந்தாள். அவள் தோள்கள் வரை பார்க்க முடிந்தது. அந்த வாளிப்பான தோள்களையும் வனப்பு மிகுந்த மேனியழகும் மேலாகத் தெரிய, நனைந்திருந்த வெள்ளைப் பாவாடை வழியாக அவளது அழகுகளின் திரட்சியும் செழுமையும் துருத்திக் கொண்டு நிற்பதைக் கண்டவுடன் அவனது ஆண்மை மெதுவாக விழித்துக் கொள்ளத் தொடங்கியது.

முகத்திலும் உடலிலும் சோப்பு தேய்த்துக் கொண்டிருந்த பூங்கொடி "இதோ இன்னும் இரண்டு நிமிஷத்தில் வந்து விட்டேன்" என்று கூறிக்கொண்டே தண்ணீர் ஊற்றி கழுவியவள் அவன் கதவின் அருகில் நின்று தன்னை மலைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து புன்னகையுடன் "இது என்ன திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். ராமன் "இதில் திருட்டுத்தனம் என்ன இருக்கிறது? எனக்குச் சொந்தமானவளை, நான் பார்க்கக் கூடாதா?" என்று கேட்டுக் கொண்டே கதவை நன்றாக திறந்து வாசலில் நின்று கொண்டான். அவளுக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது.

அவள் ஒயிலுடன் தலையைச் சாய்த்துக் கொண்டு "சரி சரி, பசி எடுக்கவில்லையா? சாப்பிட்டு விட்டு சொந்தம் கொண்டாடலாம். நான் உடை மாற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள். அவளது பதிலில் ஒரு அழைப்பு தென்பட்டதை உணர்ந்த ராமன் புன்முறுவலுடன் எனக்கு இருக்கும் பசி வயிற்றுப் பசி அல்ல. நீ விருந்து கொடுத்தால் தான் இந்தப் பசி தணியும். அதற்கு ஒருவழி நீ என் முன்னாலேயே உடை மாற்றுவதுதான் என்று குளியலறைக்குள்ளேயே பிரவேசித்து டவலை எடுத்து அவளது வெண்ணெய் மேனியைத் துடைக்கத் தொடங்கினான். இன்றைய இரவு அவர்கள் இருவருக்கும் மட்டும் சொந்தமான இரவு என்று அவர்களுக்கு புரிந்தது. முந்தைய இரவு பட்ட துன்பத்தைத் துடைக்க காதலனின் அன்பும் அரவணைப்பும் தேவை என்ற உணர்வில் பூங்கொடி அவனுக்குத் தன் பெண்மையை அர்ப்பணிக்க தயாராக முற்பட்டாள்.

ராமன் பூங்கொடியின் முகத்தையும் தோள்களையும் துடைத்து விட்டு கால்களையும் தொடைகளையும் துடைக்கத் தொடங்கினான். பூங்கொடி காதலனின் கைவரிசையில் பெருமிதம் கொண்டாலும், அவனை முத்தமிட்டு காதில் கிசுகிசுத்தாள் "என் ராஜா இல்லை? சாப்பிட்டு விட்டு நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருவேன். அதனால் நல்ல பிள்ளையாக ப்ளேட்டை எடுத்து வைத்து அங்கே உட்காருங்கள். நான் அதற்குள் ட்ரெஸ் மாற்றிக் கொண்டு வந்து விருந்து தருவேன்" என்று கூறினாள்.னாலும் அந்தப் பொல்லாதவன் அவளது பாவாடை நாடாவை அவிழ்த்து பாவாடையை கீழே விழ வைத்து அவளை பிறந்த மேனியாக சில கணங்கள் ரசித்துப் பார்த்து "சீக்கிரம் வா பூங்கொடிக் கண்ணே! என்னால் அதிகம் தாக்குப் பிடிக்க முடியாது" என்று சொல்லி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தபோது இருவர் கண்களும் கலந்தன. அவர்கள் காதல் படிப்படியாக மலர்ந்த கதை அவர்கள் மனதில் நிழலோட்டம் போல ஓடியது.

ராமன் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு அந்த இடத்தில் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. தொழிலதிபர் நாகவேல் அவர்களின் ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்து வந்த அவன் அவ்வப்போது அவர் வீட்டுக்கு வர வேண்டியிருக்கும். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜப்பனை அப்படித்தான் கண்டு இருவரும் நண்பர்களாயினர். ஏறக்குறை ஒரே வயதில் இருந்ததால் நெருக்கமான நண்பர்களாகி ராமன் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் செல்வான். அப்போதுதான் பூங்கொடியையும் அடிக்கடி சந்திக்க அவனுக்கு முதலிலேயே அவளை மிகவும் பிடித்து விட்டது. அவளிடம் எப்படி தன் மனதில் இருப்பதைச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தான்
horseride Cheeta
[+] 1 user Likes New man's post
Like Reply


Messages In This Thread
RE: இன்ஸ்பெக்டர் தங்கராசுவின் காமலீலைகள் - by New man - 08-07-2023, 04:31 PM



Users browsing this thread: 2 Guest(s)