08-07-2023, 03:42 AM
(This post was last modified: 08-07-2023, 04:08 AM by M.Raja. Edited 4 times in total. Edited 4 times in total.)
என்ன சொல்ல,எப்படி சொல்ல ,மீண்டும் மீண்டும் இன்று இரவு முழுக்க part 3 முழுக்க படித்தேன்.ஸ்டோரி சூப்பர் .comments பற்றி கவலை இல்லாமல், compromise எதுவும் செய்து கொள்ளாமல் முதலில் இப்படி ஒரு கதை எழுதுவதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.நன்றி என்ற ஒரு சொல் மட்டும் போதாது உங்களை பாராட்ட.இதில் ஸ்ருதிக்கு எத்தனை வழி தவறி slut ஆக போக சந்தர்ப்பம் இருந்தும் எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடாமல் ஒரு சினிமா கதை போல கொண்டு சென்றது சிறப்பு.ஒருவேளை அப்படி அவள் பெரியப்பா,சம்பத்(இரு தடவை),தீனா,ex lover , நஞ்சுண்டா(jakash நண்பர் கேட்டும்)இப்படி யாராவது ஒருவருடன் செக்ஸ் காட்சி அமைத்து இருந்தால் உங்கள் ஸ்டோரி likes and comments பிச்சி கொண்டு போய் இருக்கும்.அப்படி செய்து இருந்தால் பத்தோடு ,பதினொன்றாக இருந்து இருக்கும் உங்கள் ஸ்டோரி. அப்படி செய்யாமல் கொண்டு சென்றது உங்கள் ஸ்டோரி தனிதன்மையாக உள்ளது.