08-07-2023, 03:15 AM
கார் கிளம்பிய சற்று நேரத்தில் சங்கீதா கண் அயர்ந்து விட்டாள். குமார் வண்டி ஓட்டிக்கொண்டே மனதிற்குள் பின்னோக்கி சென்றான். குமார் மாடர்ன் தான் என்றாலும் அவனது கல்யாணம் அரேஞ்ச் மேரேஜ் இளமையில் அவனது முழு கவனமும் படிப்பும் வேலையுமாகவே இருந்தது சிறிய வயதிலேயே கம்பெனியில் ஒரு நல்ல பொசிஷனில் இருந்தான் அதற்குப் பிறகு திருமணம் பற்றி பேச்சு வந்த பொழுது அதை அவனது குடும்பத்திடமே விட்டுவிட்டான்.
முதன் முதலில் சங்கீதாவை அவன் ஒரு போட்டோவில் தான் பார்த்தன், பார்த்த மறுகணமே அவன் ஒரு முழு முடிவுக்கு வந்துவிட்டான்.
பிறகு தான் ஒரு ஆச்சரியம், சங்கீதாவும் அவன் வேலை பார்த்த கம்பெனியிலே அப்பொழுதுதான் கல்லூரி முடித்து சேர்ந்து இருந்தாள். இது இன்னமும் அவனுக்கு வசதியாக ஆகிவிட்டது. திருமணமும் எந்த சிக்கலும் இல்லாமல் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தான் நண்பர்களின் கேலியும் கிண்டலும் அவனை ஒரு வழி ஆக்கியது.