06-07-2023, 10:05 PM
சஞ்சனா ஒருநாள் ஸ்டோர் ரூமில் சென்று வேண்டாத பொருட்களை போட சென்றாள்.. அங்கு ஒரு போட்டோ மற்ற பொருட்களுக்கு மத்தியில் சிக்கிக் கிடந்தது. தூசி படிந்த அந்த போட்டோவை சிரமப்பட்டு எடுத்து சுத்தம் செய்து பார்த்தாள். நிவேதாவும் அன்வரும் இருக்கும் போட்டோ தான் அது. சஞ்சனா இதுவரை தன்னுடைய அப்பாவை பார்த்தது இல்லை.. முதல் தடவையாக பார்த்ததும் அவளுடைய கண்கலங்கியது..
அந்த போட்டோவை அம்மாவுக்கு தெரியாமல் தன்னுடைய ரூமில் மறைத்து வைத்தாள். இதுவரை அப்பாவின் பெயர் மட்டுமே தெரியும்.. இப்போது அவர் எப்படி இருப்பார் என்பதும் தெரிந்துவிட்டது.. ஆனால் அவர் இப்போ உயிரோட இருக்காரா இல்லையானு கூட தெரியாது. அதை எப்படி தெரிந்து கொள்வது.. ஒருவேளை உயிரோட இருந்தால் அவரை எப்படி கான்டாக்ட் செய்வது என்று யோசித்தாள்..
அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.. சோசியல் மீடியாவில் தேடிப் பார்த்தால் என்ன..
அன்வருடைய பேரை போட்டு ஃபேஸ்புக்கில் தேட ஆரம்பித்தாள்.. அன்வருடைய போட்டோ கண்ணில் படவே இல்லை. சற்று யோசித்து தன்னுடைய பெயரோடு சேர்த்து தேடினாள்..
ஒரு வழியாக அன்வருடைய போட்டோவை பார்த்துவிட்டாள். அப்பாவின் போட்டோவைப் பார்த்ததும் சந்தோசத்தில் துள்ளி குதித்தாள். அன்வருடைய facebook Profile ஐ முழுவதுமாக செக் செய்தாள்.
அன்வர் தன்னுடைய profile ல் தன்னுடைய திருமண நாள், நிவேதாவின் பிறந்த நாள், சஞ்சனாவின் பிறந்த நாள் என்று ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வாழ்த்து சொல்லியிருந்தான். நிவேதா மனசு மாறி என்னைக்காவது தன்னிடம் வந்து விடுவாள் என எதிர்பார்த்து அந்த போஸ்ட்டை போட்டிருந்தான்..
அதைப் பார்த்த சஞ்சனாவுக்கு மனசு பாரமானது. இவ்வளவு நாள் அப்பா நம்மள பத்தியும் நம்ம அம்மாவைப் பத்தியும் தான் நினைச்சுகிட்டு இருக்கார்.. அம்மா அவரை கண்டுக்ககூட இல்லையேனு வருத்தப்பட்டாள்.
வேகமாக மெசெஞ்சரை ஓபன் கடகடவென மெசேஜை டைப் செய்தாள். டைப் செய்துவிட்டு send கொடுக்கப் போகும் போது ஒரு நிமிடம் யோசித்தாள்.
நம்ம அப்பாவுக்கு எடுத்தவுடனே நாம தான் பேசுறோம்னு சொல்ல வேண்டாம். இப்போ அவரோட மனநிலை என்னனு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் சொல்லிக்கலாம்னு வேற ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் இருந்து மெசேஜ் அனுப்பினாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️