06-07-2023, 02:23 PM
(06-07-2023, 02:11 PM)Vandanavishnu0007a Wrote: ஹா ஹா அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க நண்பாஐயோ you misunderstood it sir
என் மனைவி இதுவரை என் கதைகள் எதையும் படித்தது இல்லை
அவள் ஆங்கில கதைகளையே அதிகம் படிப்பாள்
இந்த சைட் பக்கமே அவள் வந்தது இல்லை
தமிழும் தெரியாது
அதுதான் என் அவல நிலை
அவள் நிலையும் கூட
நான் இந்த தளத்தில் வாசகப் பெண்கள் உங்களுடன்
தனிமடல் தொடர்பில் இருக்கலாம் என்ற பொருள் பட சொன்னேன் நண்பா