06-07-2023, 12:18 AM
(05-07-2023, 11:59 PM)மணிமாறன் Wrote: மிகவும் நன்றி நண்பரே!...நானும் அவரது கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன் ஒரு சைலண்ட் ரீடராக!.. அவரது கதை முடியும் போது, ஒரு பெரிய கமெண்ட் பண்ணலாம் என்று இருக்கிறேன்!..ஆனால், இந்த சிறு எழுத்தாளனை அவருடன் ஒப்பிட வேண்டாமே...ஏனென்றால், நான் அவரைப் போன்ற எழுத்தாளர்களை பார்த்து படித்து நேரில் ருசிக்கமுடியாத காமத்தை, இங்கு ருசித்துதான் ஒரு கதை எழுத வேண்டும் என்று முனைப்போடு எழுதிக் கொண்டு இருப்பவன்!..தங்களது ஊக்கத்திற்கு மிகவும் நன்றி நண்பரே...
தாங்கள் சிறிய எழுத்தாளரா, நீங்கள் கதை எழுதும் நடை ஒரு தேர்ந்து எடுத்த எழுத்தாளரின் நடை போல் உள்ளது.யாரும் ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவரும் இல்லை,உயர்ந்தவரும் இல்லை. ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட திறமைகள் உள்ளது.அதனால் நீங்கள் எப்பொழுதும் உங்களை தாழ்த்தி கொள்ள வேண்டாம்.உங்களுக்கும் எனக்கும் கதை எழுத ஆரம்பித்து வெறும் 6 மாதம் தான் வித்தியாசம்.ஆரம்பத்தில் நான் கதை எழுத ஆரம்பிக்கும் பொழுது நான் செய்த தவறுகள் போல நீங்கள் செய்யாமல் ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல எழுதுகிறீர்கள்.இந்த தளம் கதை எழுத பயில்பவர்களுக்கு ஒரு அருமையான தளம்.அதனால் கற்பனை குதிரையை அவிழ்த்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.