05-07-2023, 07:28 PM
(05-07-2023, 04:07 PM)manigopal Wrote: story ellam top gear la thaan poguthu aana update romba kammiya iruku,.... mudinja perusa podunga.
நண்பரே நீங்க இதைத் தவிர வேறு கமெண்ட் போட்டால் நல்லா இருக்கும்.
ஒன்னு அப்டேட் சின்னதா இருக்குனு சொல்றீங்க..
இல்லைனா அடுத்த அப்டேட் எப்போனு கேக்குறீங்க..
கதையை ரசிச்சு கமெண்ட் போட்டீங்கனா நல்லா இருக்கும்.
நான் ஒவ்வொரு முறை அப்டேட் போடும் போதும் இந்த தளத்தில் வந்து அப்போதைக்கு பிரஷ்ஷாக டைப் செய்து தான் பதிவிடுகிறேன்.. ஏற்கனவே டைப் செய்து வைத்ததை காப்பி பேஸ்ட் செய்வது இல்லை.. நான் டைப் செய்யும் இடையில் வேறு வேலை வரலாம்.. இன்று நெட்வொர்க் பிரச்சனை இருந்தது.. இல்லையென்றால் இன்னொரு அப்டேட்டையும் போட்டிருப்பேன். நான் இந்த தியேட்டர் சீனை முழுவதுமாக எழுதி அப்டேட் போட வேண்டும் என்று நினைத்தேன்.. எனக்கு கிடைத்த நேரத்தில் நெட்வொர்க் சதி செய்து விட்டது..
பெரிய அப்டேட்டை நான் முழு மூச்சாக டைப் செய்து கொண்டிருக்கும் போது இடையில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் முழுவதும் அழிந்துவிடும். அதனால் தான் சிறியதாக இருந்தாலும் உடனே போஸ்ட் செய்து விடுகிறேன்..
இதை நண்பர் manigopal மட்டுமில்லாமல் அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது.
❤️ காமம் கடல் போன்றது ❤️