3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -160

காலை சரியாக 5 மணி ஸ்ருதி எழுந்த போது ஷெட்டி படுக்கை வெறுமையாய் இருந்தது.மேலும் ஒரு லெட்டர் வேறு வைக்கப்பட்டு இருந்தது.

அதில் சாரி ஸ்ருதி,உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு என்னை கட்டுப்படுத்துவது கடினம்.அனிதாவை நினைத்தும் பயமாக இருக்கிறது.அதனால் நீ கொடுத்த கெடு இரண்டு நாட்கள் வரை நான் உன் கண்ணில் இருந்து மறைந்து இருக்க போகிறேன்.என்னை மன்னித்து விடு.என்னை போனில் தொடர்பு கொள்ள வேண்டாம்.வீண் முயற்சி என்று எழுதப்பட்டு இருந்தது.

ஸ்ருதிக்கு இதை படித்ததும் அவள் இதழோரம் சிரிப்பு தான் வந்தது.இந்த இரண்டு நாட்களுக்குள் அவனை எப்படியும் பார்ப்பேன் என்று அவள் உள்மனம் சொல்லியது.ஆனால் அதற்காக அவள் சும்மா இருக்கவும் மனம் இல்லை.தன்னால் இயன்ற அளவு தேட எண்ணினாள்.

ஜன்னல் வழியே அவளுக்கு தூரத்தில் தெரிந்த ஒரு மலை அவளை ஈர்த்தது.

தாயம்மாவை பார்த்து அது என்ன மலை என்று கேட்க,

அது கந்தமாதன மலை என்று கூறினார்.மேலும் அங்கு பழங்காலத்தில் இந்திரஜித் என்ற அரக்கன் அரசாண்டதாகவும்,அதற்கு சாட்சியாக இன்னும் அங்கு கோட்டை ஒன்று உள்ளது என கூறினார். அந்த கோட்டைகுள்ளே அவன் வழிபட்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது என்றும் கூறினார்.ஆனால் அங்கு செல்லும் பாதை மிகவும் கடினம் என்று யாரும் அங்கு செல்வது இல்லை.அங்கு தான் அவன் வேண்டிய வரத்தை பெற்றானாம்.அதனால் அவன் பூஜை செய்து வழிப்பட்ட கோவிலில் சென்று விளக்கு ஏற்றினால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது என்றும் கூறினார்.

அப்ப நான் உடனே அங்க போகனும் என்று ஸ்ருதி கூற

இல்லம்மா,உங்களை இரண்டு நாட்கள் கிளாஸை தவிர வேறு எங்கும் செல்ல கூடாது என்று ஐயா உத்தரவு.உங்கள் பாதுகாப்பிற்கு இரண்டு போலீஸை வேறு விட்டு சென்று உள்ளார்.

ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

ஷெட்டி மனதை நொந்து கொண்டே அந்த மலையை ஏறி கொண்டு இருந்தான்.
"ஷெட்டி உன் நிலைமை எப்படி ஆயிடுச்சு பார்த்தியா?உன்னை பார்த்து எல்லோரும் ஓடி ஒளிந்த காலம் போய்,இப்போ ஒரு சாதாரண பொண்ணை பார்த்து ஓட   வேண்டியதாகி விட்டது பார்த்தியா! அதுவும் உன் சொந்த வீட்டை விட்டு?எல்லாம் விதி என்று தன்னை தானே மனதுக்குள் நொந்து கொண்டே ஏறினான்."

மலையில்  ஏறி அந்த கோட்டையை வந்தடைந்தான்.

பாழடைந்து கிடந்த கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க அது ஏனோ தனக்கு பரிட்சயமான முன்பு பார்த்த இடமாக தோன்றியது. இவ்வளவு நாட்களாக இங்கு இருந்தும் தனக்கு ஏன் இங்கு வர தோன்றவில்லை என்று அவன் மனம் கேட்டது.இங்கு தான் ஸ்ருதிக்கும்,அவனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்க போகிறது என்று அவன் அறியவில்லை.

அப்பொழுது அசரீரியாக "வா இந்திரஜித் "என்ற குரல் கேட்டது .

குரல் வந்த திசையை பார்க்க, யாரும் அங்கே தென்படவில்லை.

என்னை இங்கே பாறை இடுக்கில் பார் என்று குரல் வர,அந்த பாறை இடுக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அதன் உள்ளே ஒரு முனிவர் ததரை தொடும் அளவிற்கு தாடி வைத்து கொண்டு, அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.

யோவ் நீ எப்படியா இதற்குள் போன? ஷெட்டி ஆச்சரியமாய் கேட்க,

முனிவர் தன் உருவத்தை எலியின் அளவுக்கு சிறிதாக்கி கொண்டே வந்து,பாறை பிளவில் இருந்து வெளியே வந்து மீண்டும் உருவத்தை பழைய உருவத்திற்கு மாற,

அதை பார்த்து வியப்பில் ஆழ்ந்த ஷெட்டி " எப்படியா இந்த மாதிரி எல்லாம் மேஜிக் பண்ற எனக்கும் சொல்லி கொடுய்யா?"

ஹாஹாஹாஹா என்று அந்த கோட்டை சுவர்கள் அதிரும்படி சிரித்தார்.

"என்ன இந்திரஜித் இதெல்லாம் என்ன ஜுஜுபி நாளை இரவு தான் உனக்கு ராஜ சுகமே கிடைக்க போகிறதே!"என்று ஷெட்டியைப் பார்த்து கூறினார்.

சாமி என்ன ஜுஜுபி என்ற வார்த்தை எல்லாம் பேசறீங்க,என் பேர் ஒன்னும் இந்திரஜித் இல்ல,என் பேரு ஷெட்டி.

மீண்டும் அந்த முனிவர் சிரித்தார்.

அது உனக்கு நீயே சூட்டி கொண்ட பெயர்,உன்னோட இந்த பிறவியில் வைக்கப்பட்ட பேர் சேது,உன்னோட முதல் பிறவியின் பெயர் தான் இந்திரஜித்.இந்த கோட்டை தான் நீ ஆண்ட கோட்டை.இங்கு தான் நீ முக்தி வரம் வேண்டி தவம் இருந்தாய்.அந்த 3 ரோஜாக்கள் உன்னுடன் கூட வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுத்தவர்கள்.இப்பிறவியில் நீ முக்தி பெற அந்த மூன்று ரோஜாக்களுடன் கூட வேண்டும் என்பது நியதி.இதை யாராலும் மாற்ற முடியாது.

சாமி என்ன புருடா விடுறீங்க? என் விசயத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட பணம் பறிக்கலாம் என்று பார்க்கீறிங்களா! அதெல்லாம் என்கிட்ட நடக்காது.

அற்ப பணம் அதை வைத்து கொண்டு நான் என்ன செய்ய ?

பின்ன வேற என்ன என்னிடம் எதிர்ப்பார்க்கீறிங்க?

எனக்கு எதுவும் வேண்டாம் மகனே !நான் சொல்வது உண்மை என்று அவள் நாளை உன்னை தேடி வரும் போது புரியும்.

அய்யயோ நாளை அவள் என்னை தேடி வந்து விட்டால் என்ன செய்வது?ஷெட்டி மனதில் நினைக்க அதையும் சாமியார் கண்டு பிடித்து விட்டார்.

அவள் நாளை உன்னை தேடி வந்து விட்டால் என்ன செய்வது என்று தானே யோசிக்கிறாய்?

ஆஹா என் மனதில்  நினைப்பது எல்லாம் இவருக்கு தெரிகிறதே என்று அவன் ஒரு நிமிடம் யோசிக்க

நீ நினைப்பது எல்லாம் எனக்கு தெரியும் இந்திரஜித் ,அவள் உனக்காக தான் பிறப்பு எடுத்து உள்ளாள் என்பதை நான் உனக்கு புரிய வைக்கிறேன்.உனக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியுமா?

ம் தெரியும் சாமி,அது ஒரு கட்டு கதை என்று தெரியும்.

அது கட்டுக்கதை அல்ல,உண்மை என்று நாளை உனக்கு தெரிய வரும்.அவள் நாளை உன்னை கண்டிப்பாக தேடி வருவாள்.அப்படி அவள் வரும் பொழுது உன் உடலில்  நானும் என் உடலில் நானும் மாறி கொள்வோம்.உன் உருவில் நான் அவளிடம் சென்று அவளை அடைய முயற்சிக்கிறேன்.ஆனால் அவள் அது நீ அல்ல என்று என்னை எளிதாக கண்டுபிடித்து விடுவாள்.என்னையும் தொட விட மாட்டாள்.அப்பொழுது உனக்கு புரிய வரும். அவள் உனக்காக பிறப்பு எடுத்தவள் என்று.பின்பு மீண்டும் அவரவர் உருவத்தை அடைந்து கொள்ளலாம்.சரியா என்று அந்த முனிவர் கேட்க

ஷெட்டி ஒரு நிமிடம் யோசித்து சரி என்றான்.

ஸ்ருதி எப்படியாவது தன் பாடிகார்ட்ஸ் ஆக வரும் போலீஸிடம் இருந்து தப்பிக்க திட்டம் போட்டாள். தன் வகுப்பு தோழியாக வரும் பாத்திமாவிடம் புர்கா ஒன்றை தனக்காக நாளை எக்ஸ்டிரா எடுத்து வருமாறு கேட்க அவளும் ஒப்பு கொண்டாள்.

மறுநாள் கிளாஸ் முடிந்து ஸ்ருதி புர்கா உடை அணிந்து போலீஸ் கண்களில் இருந்து தப்பி தனக்காக ஃபாத்திமா கொடுத்த சைக்கிளில் கந்தமாதன மலை நோக்கி பறந்தாள்.

கந்தமாதன மலை அடிவாரத்தை அடைந்த ஸ்ருதி , புர்காவை கழட்டி சைக்கிளை புதர் மறைவில் வைத்து விட்டு வேகமாக மலை ஏற தொடங்கினாள்.

ஷெட்டி ,ஸ்ருதி மலை ஏறி கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சாமியாரிடம் "சாமி நீங்க சொன்ன மாதிரியே அவள் வந்து கொண்டு இருக்கிறாள்" என்று கூற

சாமியார் அவளை பார்த்தவுடன்,"ஆகா தங்க விக்ரகம் போல் அல்லவா இவள் ஜொலிக்கிறாள்.இவளை போன்ற பேரழகியை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லையே.செம்பருத்தி பூ தேகம்,அகன்ற நெற்றியில் வில்லென்ற புருவம், நாணம் உள்ள கண் அழகு,கூரான நாசி,தேன் சிந்தும் உதடுகள்,பால் நிறத்தில் சங்கு கழுத்து ,நன்றாக உருண்டு திரண்ட மல்கோவா மாம்பழங்கள்,உடுக்கை போல் மார்பு விரிந்து இடுப்பு சிறுத்து மீண்டும் கீழே பிட்டம் அகன்று அல்லவா இருக்கிறது. கண்ணில் தெரியும் இதுவே இவ்வளவு அழகு என்றால் இன்னும் மறைந்து இருக்கும் பாகங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கும்.பிரம்மன் படைத்ததில் இவள் ரொம்ப ரொம்ப தனிச்சிறப்பு.யார் சொன்னது?எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று.இதோ குறைகளே இல்லாமல் எல்லாவற்றிலும் முழுமை பெற்று அழகே உருவாக முன் வந்து கொண்டு இருக்கிறாள் என்று ஜொள்ளு விட்டார்.பெண்ணிற்கே உண்டான இலக்கணம் அவள்.இவளிடம் ஒரே ஒருமுறை உடலுறவு கொண்டால் நான் இப்பிறவி பலனையே அடைந்து விடுவேனே.அப்புறம் எதுக்கு எனக்கு முக்தி? என்று மனதில் நினைத்து தடுமாறினார்.முதலில் இவன் உடலில் இடம் மாறி நாம் அவளை நெருங்குவோம் என்று நினைத்தார்.

ஷெட்டி மற்றும் சாமியார் கோட்டையில் மறைவான பகுதிக்கு சென்றனர்.சாமியார் ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் என்ற மந்திரத்தை செபித்து தன்னிடம் இருந்த ஒரு மூலிகை செடியை அவன் மீது வீச இருவர் உடலும் ஒரு சேர கீழே விழுந்து துடித்து அடங்கியது.பின் அவரவர் உடலில் இருந்த உயிர்கள் இடம் மாறி கொண்டன.

ஸ்ருதி அதற்குள் கோவிலை சுத்தம் செய்து பட்டுபுடவையில் விளக்கு ஏற்றி கொண்டு இருந்தாள்.

ஷெட்டி உடலில் புகுந்த சாமியார் ஸ்ருதியை அடைய அவளை நோக்கி நடந்தார்.

ஷெட்டி உடலில் புகுந்த சாமியாரை ஸ்ருதியினால் அடையாளம் காண முடியுமா?அப்படியே அடையாளம் கண்டு கொண்டாலும் மந்திர தந்திரங்களில் கை தேர்ந்த சாமியாரிடம் இருந்து தப்பிக்க முடியுமா?ஆனால் ஸ்ருதி தன் கன்னி தன்மையை இழக்க போவது என்பது இன்று நிச்சயம்.அது யாருடன்?ஷெட்டி உடனா? இல்லை சாமியாரிடமா?ஸ்ருதியிடம் இருந்து ராஜ சுகத்தை பெற போவது ஷெட்டியா? இல்லை சாமியாரா?

இன்னும் 5 அல்லது 6 பதிவுகளில் இக்கதை முடிவுறும் என்று நினைக்கிறேன்.

[Image: images-42.jpg]
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by Geneliarasigan - 05-07-2023, 06:57 PM



Users browsing this thread: 23 Guest(s)