Adultery ❤️❤️ விதியின் சிறையில் ஓர் பாவை ❤️❤️
காயத்ரி தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு புடவையில் ரெடியானாள்.

வசுந்தரா சுடிதாரில் ரெடியாகி வந்து கூப்பிட மூவரும் ஆட்டோவில் தியேட்டருக்கு சென்றனர். காலை காட்சிக்கு பெரும்பாலும் கல்லூரி காதல் ஜோடிகளே வந்திருந்தனர்.. 


"பாருடி காலேஜ் போக சொன்னா ஜோடி ஜோடியா இங்க வந்து நிக்கிதுங்க.. இதுங்கல நம்பி பணத்தை கட்டி படிக்க வைக்கிறாங்க.. " என்றாள் வசுந்தரா..


"ஹே.. அதெல்லாம் நமக்கு எதுக்கு.. நாம படம் பார்க்க வந்துருக்கோம்‌‌. பேசாம வா.."


இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் சுரேஷ் சென்று டிக்கெட் வாங்கிட்டு வந்தான்.

"வாங்க போலாம்"

மூணு பேரும் உள்ள போனாங்க.. முதலில் சுரேஷும் , அவனருகில் வசுந்தராவும், அவளுக்கு பக்கத்தில் காயத்ரியும் அமர்ந்தனர்‌. 


வசுந்தரா இருப்பதால் சுரேஷ் ரொம்ப நல்லவனைப் போல உட்காந்திருந்தான். 


தியேட்டரில் விளக்குகள் அணைக்கப்பட்டு படம் ஆரம்பமானது.. படம் ஆரம்பித்த சில நிமிடத்தில் ஒரு ஆண் காயத்ரிக்கு அருகில் வந்து அமர்ந்தான். காயத்ரிக்கு சங்கடமாக இருந்தது.‌

அதைப் பார்த்த வசுந்தரா "ஹே நீ இந்தப் பக்கம் வந்து உக்காரு.."


"ஏன்டி.. "

"ஹே நான் எதுக்கு சொல்றேனு புரியலையா.. பக்கத்துல ஒரு ஆம்பளை வந்து உக்காந்துருக்கான்ல.. நீ சங்கடப்படுவனு தான் இந்தப் பக்கம் கூப்பிடுறேன்.. "


"அந்தப் பக்கமா.." இவ வேற என்னைய அந்தப் பக்கம் போக சொல்றாலே.. அவர் பக்கத்துல எப்படி..

"ஹே என்னடி யோசிக்கிற.. என் வீட்டுக்காரர் பக்கத்துல தானே உக்கார சொல்றேன்.. முன்ன பின்ன தெரியாதவங்க கூடயா உக்கார சொல்றேன்.. எந்திரிச்சு இந்தப் பக்கம் வா.."


ரெண்டு பேரும் சீட் மாறி உட்காந்து கொண்டனர்.. சுரேஷுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல இருந்தது.. 


சுரேஷ் தன்னுடைய கதையை காயத்ரியின் கை மேல் வைத்தான். காயத்ரி உடனே‌ கையை எடுத்துக் கொண்டாள்.. சுரேஷ் காயத்ரியின் காது அருகில் கிசுகிசுப்பாக "உங்க கையை நான் தொடக்கூடாதா காயு" என்றான்..


காயத்ரி அவனைப் பார்க்க , சுரேஷ் காமத்தோடு அவளைப் பார்த்தாள். காயத்ரி எதுவும் சொல்லாமல் படத்தை பார்த்தாள்..


இந்தப் பக்கம் வசுந்தராவின் அருகில் இருந்தவன் தன்னுடைய தோல்பட்டையை வசுந்தராவின் தோல்பட்டையை லேசாக உரச வசுந்தரா சற்று விலகினாள்... அவன் மீண்டும் அவள் தோல்பட்டையை உரச, வசுந்தரா அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தாள்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply


Messages In This Thread
RE: விதியின் சிறையில் - by Kokko Munivar 2.0 - 05-07-2023, 03:49 PM



Users browsing this thread: