04-07-2023, 09:42 PM
(04-07-2023, 06:22 PM)Vandanavishnu0007a Wrote: நமக்கு வருமானம் தரும் வேலைதான் ரொம்ப ரொம்ப முக்கியம் நண்பா
முதல் முக்கியத்துவம் உங்கள் அலுவலக வேலைக்கு கொடுங்கள் நண்பா
உடலுக்கும் மனதுக்கும் சற்று ஓய்வும் கொடுங்கள்
நல்லா ரெஸ்ட் எடுத்த பிறகு பிரெஷ்ஷாக எழுதுங்கள்
படைப்புகள் பட்டையை கிளப்பும்
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மற்றும் அறிவுரைக்கு நன்றி நண்பா