04-07-2023, 12:55 AM
(This post was last modified: 04-07-2023, 01:07 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Sorry நண்பர்களே,customer appointment முடிந்து வீட்டுக்கு வருவதற்கே இரவு மணி 11 ஆகி விட்டது.வந்து எழுதி post போடுவதற்குள் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.என்னோட முதல் கதைக்கு வேறு update போட்டு மூன்று நாட்கள் ஆகி விட்டது.நாளை முடிந்தால் இதில் update போடுகிறேன்.இல்லை என்றால் என்னோட முதல் கதைக்கு கண்டிப்பாக update வரும்.நன்றி