Misc. Erotica இன்ஸ்பெக்டர் தங்கராசுவின் காமலீலைகள்(completed)
#2
"வாருங்கள் இன்ஸ்பெக்டர். என் பெயர் சாரதா. நான் தொழில் அதிபர் நாகவேல் அவர்களின் மனைவி. எங்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் னது. அவரது முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார். வந்து உட்காருங்கள்" என்று புன்முறுவலுடன் கூறிக்கொண்டே தங்கராசுவை வரவேற்று உள்ளே அழைத்தாள். தங்கராசு அந்த பங்களாவை சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே "சார் ஊரில் இல்லையா?" என்று கேட்டான். சாரதா "அவர் வெளியூர் போய் இரண்டு நாட்கள் கி விட்டது. பிசினஸ் விஷயமாக அடிக்கடி டூர் போய் விடுவார். அப்பொழுது எல்லாம் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும்" என்று கூறியபொழுது அவள் குரலில் ஏக்கம் தென்பட்டது போல் இருந்தது.

அவளது நைலக்ஸ் சாரி தோளில் நிற்க மிகவும் கஷ்டப் பட்டது போல் அடிக்கடி நழுவியது. தங்கராசுவுக்கோ அவள் வேண்டும் என்றே அதை நழுவ விட்டு தனது முன்னழகை காண்பிக்க முயல்கிறாள் என்றே தோன்றியது. அவளது கணவருக்கு குறைந்தது அறுபது வயதாவது இருக்கும். அதனால் அவர்களது தாம்பத்தியம் எந்த அளவுக்கு திருப்திகரமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, "மிஸஸ். நாகவேல், நான் உங்களது புகார் பற்றி விசாரித்துப் போக வந்துள்ளேன். அது பற்றி விரிவாகக் கூற முடியுமா?" என்று வினவினான். சாரதா "சற்று அமருங்கள், காப்பி குடித்துக் கொண்டே பேசுவோம்" என்று சொல்லி உள்ளே சென்றாள்.

அவள் அன்ன நடையைப் பார்த்து ரசித்த தங்கராசு, அவளது பின்னழகையும் அதன் மெல்லிய ட்டத்தையும் கண்டு மயங்கி "இவள் நம் வழிக்கு வந்தாலும் வருவாள். கவனமாகக் கையாள வேண்டும்" என்று மனதுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோதே சாரதா காப்பியுடன் வந்து "என்ன சார் ஒரே யோசனையில் மூழ்கி விட்டீர்கள்?" என்றவாறே குனிந்து காப்பியை நீட்டினாள். அப்பொழுது அவளது புடவையின் மேலாக்கு நழுவி அவளது திரண்ட அங்கங்கள் காட்சியளித்தன. சாரதா அவனது கையைத் தீண்டியவாறே காப்பிக் கோப்பையை அவனுக்குக் கொடுத்த போது தங்கராசுவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் நீங்கியது. இவளை வளைப்பதில் கஷ்டமே இருக்காது. னால் பெரிய இடமாக இருப்பதால் மெதுவாக அணுகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

காப்பியை உறிஞ்வ்சிக் கொண்டே, "புகார் பற்றி கூறுங்கள்" என்று நினைவுபடுத்தினான். சாரதாவும் "சார், இந்த ராஜப்பனும் அவனது தங்கை பூங்கொடியும் இந்த பங்களாவில் வேலை செய்து கொண்டிருந்த மெய்யப்பனின் பிள்ளைகள். மூன்று வருடங்களுக்கு முன் மெய்யப்பன் மரணமடைந்து விட்டதால், தங்கப்பனை இங்கே வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். அவனது தங்கை பத்து வரை படிக்கவும் அவர்தான் உதவி செய்தார். அவள் இப்பொழுது ஏதோ தையல் படித்துக் கொண்டிருக்கிறாள். தங்கப்பன் இப்படி செய்வான் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை." என்று கதையைத் தொடங்கினாள்.

தங்கராசு, "எந்த நகையைக் காணாமல் போனது? எப்பொழுது போனது? ராஜப்பன் தான் அதைத் திருடினான் என்று எப்படி கூறுகிறீர்கள்?" என்று கேள்விகளைத் தொடுத்தான். சாரதா மயக்கும் புன்னகையுடன், "அதைக் கண்டு பிடிக்கத்தான் நீங்கள் இருக்கிறீர்களே! எனது வைர நெக்லஸ் நேற்று சாயங்காலம் நான் குளித்து முடித்து வந்தபொழுதிலிருந்து காணவில்லை. இந்த வீட்டில் ராஜப்பனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் அவன் தான் எடுத்திருக்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறினாள். திரும்ப மேலாக்கை நழுவ விட்டவாறே "கேஸை சரியாக முடிப்பீர்கள் என்று நம்புகிறேன், முடித்தால் என்னால் முடிந்த அளவு சம்மானம் தருகிறேன்" என்று பாதி கண்ணடித்தவாறே கூறினாள்.

தங்கராசு எழுந்தவாறே, "சரி, நான் பூரணமாக விசாரித்து வேண்டியது செய்கிறேன், சார் எப்பொழுது திரும்ப வருகிறார்" என்று பேச்சுக்கு கேட்டு வைத்தான். சாரதா ஒயிலுடன் சாய்ந்து நின்றவாறே, மயக்கும் குரலில் "அவர் வர இன்னும் ஒரு வாரம் கும். அதற்கு முன்பு கேஸ் சம்பந்தமாக என்ன கேட்க வேண்டும் என்றாலும் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்" என்றாள். "சரி மேடம், கூடிய சீக்கிரமே நான் வருகிறேன்" என்று கூறி விட்டு தங்கராசு பங்களாவிலிருந்து வெளியேறினான்.
horseride Cheeta
[+] 2 users Like New man's post
Like Reply


Messages In This Thread
RE: இன்ஸ்பெக்டர் தங்கராசுவின் காமலீலைகள் - by New man - 04-07-2023, 12:17 AM



Users browsing this thread: 4 Guest(s)