08-06-2019, 12:05 AM
நண்பர்களே,
இந்த கதை களத்தில் இந்த கதையை போதிய அளவுக்கு விரிவாக்கம் செய்து எழுதி விட்டேன்.. இதற்கு மேலே எழுதினால் கண்டிப்பாக உங்களுக்கு போர் அடித்துவிடும்..
இந்த கதைக்கு போதிய ஆதரவும் இருந்திருந்தால், இதனை வேறு ஒரு கோணத்தில் எடுத்து சென்று ஒரு நீண்ட கதையாக செய்து இருக்கலாம். அது இல்லை என்றாகி விட்டதால் அவ்வாறு கொண்டு செல்ல எனக்கும் மனமில்லை என்பதே உண்மை..
ஆனால், எல்லா கதைகளும் ஏதேனும் ஒரு புள்ளியில் முற்று பெற்றாக வேண்டும். நான் முன்பு கூறியது போல இந்த கதையும் விரைவில் முடிவுறும். இந்த கதையை படித்தவர்களுக்கு இது கொஞ்சமேனும் திருப்தி அளிக்கும் விதமாக அமைந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. அப்படி அமைந்து இருக்குமேயாயின் இந்த கதையை எழுதியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
நன்றி