தங்கராசு அந்த ஸ்டேஷனுக்குப் புதிதாக வந்துள்ள இன்ஸ்பெக்டர். அந்த மனிதரைக் கண்டாலே எல்லோருக்கும் பயம் அதிகம். அந்த வட்டாரத்தில் இருந்த நல்ல மனிதர்களுக்கும் தீயவர்களுக்கும் தங்கராசு ஒரு சிம்ம சொப்னமாகவே திகழ்ந்தான்.
ஒரு நாள் அந்தி மயங்கும் பொழுதில் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஒரு திருடனைப் பிடித்துக் கொண்டு வந்தனர். அவனுக்கு ஒரு இருபது அல்லது இருபத்தி இரண்டு வயதிருக்கும். தங்கராசு அவனை கன்னத்தில் பளார் என்று அடித்து "என்ன திருடினாய்?" என்று மிரட்டிக் கேட்டான். அவனோ "சார், எனக்கு ஒன்றும் தெரியாது. என் பெயர் ராஜப்பன். நான் தொழில் அதிபர் நாகவேல் அவர்களது வீட்டில் வேலை பார்த்து வருகிறேன். நாகவேல் சார் இப்பொழுது ஊரில் இல்லை. அவரது இரண்டாம் தாரம்தான் இப்பொழுது பங்களாவில் இருக்கிறார்கள். நான் ஏதோ நகையைத் திருடி விட்டதாக புகார் கொடுத்துள்ளார்கள். நான் ஒரு பாவமும் செய்யவில்லை" என்று கதறினான்.
இன்ஸ்பெக்டருக்கு அவன் சொல்வது உண்மையாகவே பட்டது. னாலும் எதிலும் தனக்கு லாபம் இல்லாமல் தங்கராசு ஒரு காரியமும் செய்வதில்லை. அதனால் மிரட்டலுடன் "உன் பெயர் என்ன? எங்கு தங்கி இருக்கிறாய்? வீட்டில் யார் எல்லாம் இருக்கிறார்கள்?" என்று கேட்டான். "சார், என் பெயர் ராஜப்பன். எனக்கு ஒரு தங்கை மட்டுமே உள்ளாள். அவளுக்கு வயது பதினெட்டு. நாங்கள் நாகவேல் சாரின் பங்களா பக்கத்தில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறோம்" என்று கூறினான்.
பெண்கள் விஷயத்தில் தங்கராசுவுக்கு பலவீனம் அதிகம். அதனால் பதினெட்டு வயது தங்கையைப் பற்றியும் தொழில் அதிபர் நாகவேல் அவர்களின் இரண்டாம் தாரத்தையும் பற்றி கேட்டவுடன் அவனுக்கு மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. சரிதான், பணம் தேரா விட்டாலும் வேறு திசையில் லாபம் வரலாம் என்று நினைத்துக் கொண்டே "சரி, நான் விசாரிக்கிறேன். உன் பேரில் புகார் இருப்பதால் அதுவரை உன்னை லாக் அப்பில் தான் வைக்க வேண்டும்" என்று கான்ஸ்டபிளைப் பார்த்து சைகை காட்டினான். தங்கப்பனை அவர்கள் இழுத்துக் கொண்டு போகும்பொழுது அவன் "சார், என்னை விட்டு விடுங்கள், என் தங்கை வீட்டில் தனியாக இருக்கிறாள். அவள் பயந்து போய் இருப்பாள்" என்று அழுதான். தங்கராசு "பூரணமாக விசாரிக்காமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறி விட்டான்.
விசாரணைக்காக தங்கராசு தொழில் அதிபர் நாகவேல் பங்களாவுக்கு சென்றான். அதற்குள் நேரம் இருட்டி விட்டது. மணி ஏழு இருக்கும். ஜ"ப்பை பங்களாவுக்கு சற்று துரெத்திலேயே நிறுத்தி விட்டு பங்களாவை அடைந்து காலிங் பெல்லை அமர்த்தினான். உள்ளில் இருந்து ஒரு வாட்ட சாட்டமான ஒரு பெண் வந்து கதவைத்திறந்தாள். அவளுக்கு ஒரு முப்பது வயதிருக்கும். நல்ல உயரமும் அழகும் பணக்காரர்களுக்கே உரிய கம்பீரமும் தென்பட்டது. தள தள என்ற மேனியும் உருண்டு திரண்ட அங்கங்களும் எவரையும் கவரச்செய்யும் அழகாக ஒயிலுடன் திகழ்ந்தாள்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)