Adultery இரண்டாம் முடிச்சு
தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த காதல் காமம் இரண்டையும் தங்கள் இதழ் முத்தத்தால் வெளிப்படுத்திக்கொண்டனர். 

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக பைக்கில் வந்து கொண்டிருந்தனர்..

"அண்ணி என் மேல எதுவும் கோவம் இல்லையே.."


"உன்மேலயா.. எதுக்கு கோவம்..."


"தியேட்டர்ல அப்படி நடந்துகிட்டதுக்கு..."


"நீ மட்டுமா நடந்துகிட்ட... நானும் தானே...‌"

"ஐஸ்கிரீம் டேஸ்ட்டா இருந்துச்சு.. இனிமேல் அடிக்கடி தியேட்டருக்கு போலாமா அண்ணி.." இந்திராவின் உதட்டை சப்பும் போது‌ அதில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமின் சுவை இருந்ததை வைத்து சொன்னான்.


இந்திராவிற்கு‌ கூச்சம் தாங்கவில்லை..

"பேசாம வண்டியை ஓட்டு..." செல்லமாக தோள்பட்டையில் அடித்தாள்..


இந்திராவின் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது.. தான் இழந்த காதலும், இழந்த வாழ்க்கையும் மீண்டும் கிடைத்து விட்டதாக ஒரு உணர்வு.. 


இருவரும் சிரித்த முகத்தோடு வீட்டுக்குள் வர, கமலின் அம்மா விசாலாட்சி இருவரின் முகத்திலும் சிரிப்பை பார்த்து ஆனந்தமடைந்தாள்..


வீட்டிற்கு வந்து‌ இந்திரா வீட்டு வீலைகளில் ஈடுபட்டிருந்தாள்.. 

"இந்திரா... இன்னைக்கு தான்மா என்‌ மனசு சந்தோசமா இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றதை பாத்து என் கண்ணே பட்டுரும் போலருக்கு.." இந்திரா‌வின் முகத்தை தன்‌ கையால் சுற்றி நெட்டி முறித்தாள்.

இந்திரா முகத்தில் லேசான வெட்கமும் சிரிப்புமாக இருந்தாள்..


"உனக்கு கிடைச்ச‌ முதல் வாழ்க்கை உனக்கு சரியா அமையல.. சில பெண்களுக்கு ரெண்டாவது வாழ்க்கை தான் நல்லா அமையும்.. இதெல்லாம் கடவுள் போடுற முடிச்சும்மா.. நீ கமலுக்காக பொறந்தவ.. அதான் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவன்கூட சேர்த்து வச்சுருச்சு.. இனிமேல் நீ உன் வாழ்க்கைய வாழ ஆரம்பிக்கனும் இந்திரா.. கூடிய சீக்கிரம் இந்த குடும்பத்தோட வாரிசு வரனும்.. அது உன் கைல தான் இருக்கு.."


"அத்தே எனக்கு எனக்கு கிடைச்ச ரெண்டாவது வாழ்க்கையை விட உங்கள மாதிரி மாமியார் கிடைச்சுது தான் நான் பெருசா நினைக்கிறேன்.. நான் இப்போ தான் கொஞ்சம் நார்மல் ஆகிருக்கேன்..  எனக்கு இந்த ரெண்டாவது வாழ்க்கை தான் அமையும்னு கடவுள் முடிவு பண்ணிருக்கதா சொன்னீங்க.. அதே மாதிரி அந்த‌ கடவுள் இந்த வீட்டுக்கு வாரிசை கொண்டு வரனும்னு முடிவு பண்ணிருந்தா அதுவும் நடக்கும் அத்தே..‌ "


கமலும் இந்திராவும் இப்போது தான் தங்களுடைய கட்டுப்பாடுகளை உடைத்து பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஆனால் உடனே குழந்தை அளவிற்கு இந்திரா யோசிக்கவில்லை.. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 4 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by Kokko Munivar 2.0 - 03-07-2023, 09:09 AM



Users browsing this thread: 8 Guest(s)