03-07-2023, 08:15 AM
(03-07-2023, 12:18 AM)Vandanavishnu0007a Wrote:Super Update bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இருவருக்குமே அது புது சுகம்..
ம்ம்.. உங்க லிரில் கதையை சொல்லுங்க.. என்றாள்
அந்த விளம்பரம் பார்த்து இருக்கியா ரேஷ்..
அவள் பெயரை அவன் சுருக்கி சொன்னது அவளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது..
நான் விளம்பரங்கள் எல்லாம் அவ்ளோ கான்செண்ட்ரேட் பண்ணி பார்க்குறது இல்ல.. ஆனா பார்ப்பேன்.. சொல்லுங்க..
அதுல லிரில் சோப் போட்டு குளிக்கிற மாடல் பொண்ணு அப்பட்டமா வெறும் ஜட்டி ப்ரா மட்டும் போட்டு குளிப்பா.. அதனால எனக்கு அந்த சோப் ரொம்ப புடிச்சி போயிடுச்சி..
ச்சீ.. என்று வெட்கப்பட்டாள் ரேஷ்மா
அவள் வெட்கம் ராம்க்கு ரொம்ப பிடித்து இருந்தது..
சாரி.. அப்படி அந்த பொண்ணை பார்த்தது தப்பா..
கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்தது தப்பு இல்ல.. இனிமே அந்த மாதிரி விளம்பரம் பார்க்காதீங்க..
ஐயையோ.. அப்புறம்.. என்னோட லிரில்ல யார் குளிக்கிறதை பார்க்குறது..
அதான் நான் வந்துட்டேன்ல.. இனிமே நான் லிரில் போட்டு குளிக்கிறதை பாருங்க.. என்று சொல்லி சிரித்தாள்
அப்போ உன்னோட ப்ரா என்ன ஆகுறது.. என்று கேட்டான்..
ப்ராவா.. புதிராக பார்த்தாள் ரேஷ்மா
தமிழா புறா இங்கிலிஷ்ல டவ் சிரித்தான் ராம்
அது இரட்டை அர்த்த ஜோக் மொக்கையாக இருந்தாலும் அவளுக்கும் சிரிப்பு வந்தது..
ராமின் கிளாமர் கலந்த நகைச்சுவை உணர்வு அவளுக்கு பிடித்து இருந்தது..
சரி சோப்பு போட்டது போதும்.. அடுத்தது.. என்று அவளும் அவன் பாணியில் கேட்டாள்
பவுடர்.. ஹேர் ஆயில்.. உணவுவகைகள்.. ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்ஸ் என பலவற்றை பற்றி பேசினார்கள்..
நடுநடுவே நிறைய காமம் கலந்த பேச்சுக்கள் அவர்களுக்குள் இருந்தது..
சுமார் 1 மணி நேரம் இருவர் கையும் பிடித்து பேசிக்கொண்டிருந்ததில்.. மனதளவில் ஒன்றி போய் இருந்தார்கள்..
இருவருக்கும் பரஸ்பர அண்டர்ஸ்டாண்டிங் வந்தது..
ரேஷ் டைம் ஆயிடுச்சி.. ஆரம்பிக்கலாமா.. என்றான்
ம்ம்.. எஸ் ராம்.. என்றாள்
வெக்கத்தில் அவள் கன்னம் சிவந்து இருந்தது தனியாக தெரிந்தது..