Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#42
வந்தனா விஷ்ணு அவர்களுக்கு வணக்கம்,
 ஒரு காலத்தில் உங்கள் கதைகளின் தீவிர வாசகன் நான்.அற்புதமான கற்பனை திறன் உள்ள எழுத்தாளர் நீங்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.உங்களை வசை பாடுவது என்பது அது ஒரு பாராட்டு பட்டம் ஆகாது.pvt mesaage இல் தெரிவிக்கும் கருத்துகளை forum இல் வெளியிட கூடாது என்று நினைப்பவன் நான்.முதல் தடவை pvt மெஸேஜ்ல் நீங்கள் வந்த பொழுதே நான் உங்களுக்கு பதில் சொல்லி விட்டேன்.ஆனால் மீண்டும் pvt மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்வது நாகரிகம் ஆகாது.எனக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக geneliarasigan கதைகளுக்கு கருத்து தெரிவிப்பது போல உங்கள் கதைகளுக்கும் கருத்து தெரிவிப்பேன்.முதலில் வாசகர்கள் கூறுவது போல் கொஞ்சம் பெரிய update போட்டு ஒவ்வொரு கதையாக முடிக்க பாருங்கள்.இல்லை என் விருப்பம் போல் தான் செயல்படுவேன் என்றால் குறைந்த பட்சம் இந்த திரியை மட்டுமாவது பயன்படுத்தாதீர்கள்.ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து கதைகளை comment என்ற பெயரில் முதல் பக்கத்தில் கொண்டு வந்து உருப்படியாக எழுதும் மற்ற கதைகளை பின்னுக்கு தள்ளாதீர்கள்.நான் கூறிய வார்த்தைகள் தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நன்றி 

வாழு வாழ விடு  Namaskar
Like Reply


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by M.Raja - 03-07-2023, 08:05 AM



Users browsing this thread: 5 Guest(s)