02-07-2023, 09:34 PM
(02-07-2023, 08:22 PM)Kingofcbe007 Wrote: hi nanba
sema ya poguthu plz continue
Sure நண்பா,இரண்டு கதைகளை ஒரே நேரத்தில் எழுதி கொண்டு இருப்பதால் நேரம் கிடைக்க வில்லை.அடுத்த update இந்த கதைக்கு தான் வரும்.இன்று இரவு முடிந்தால் 11 மணி க்கு போடுகிறேன்.அல்லது நாளை இரவு போடுகிறேன்.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.