02-07-2023, 06:21 PM
(This post was last modified: 02-07-2023, 06:21 PM by BlackSpirit. Edited 1 time in total. Edited 1 time in total.)
அதே நேரம் ஜானகி சிரித்து கொண்டு சமயல் வேலை யில் மூழ்கினால்..
மணி பத்து கடந்திருக்க ஜானகி சமயல் முடித்து சாப்பிட தருனை அழைத்தால்..
ஜானகி – வா தருன் சாப்பிடலாம்.
தருன் – இல்ல எனக்கு பசிக்கலை.
ஜானகி தருனை பார்த்து சிரித்து கொண்டு அவனிடம் வந்தவல் அவன் தலை வருடி விட அவன் அவளை கட்டி கொண்டு அவள் வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டு ஓ ஓ ஓ ஓ ஓ வென கதறி அழுதான்..
நான் உன்னை லவ் பண்ணுறன் ஜானகி ஆனா அது தானாவே நடக்குது என்ன பண்ணுறது ப்ளீஸ் என்ன ஏத்துக்கோ என்று முனவி கொண்டே அழுக ஜானகி அவன் தலையை தடவி கொடுத்து கொண்டு அவள் முகத்தை மேலே நிமிர்த்தியவல் அவன் கண்ணீரை துடைத்து விட்டு கொண்டு.
சில பேர பாக்கும் போது அடையனும் னு தோனும்
சில பேர பாக்கும் போது இவ நம்ம கூட இருந்த சந்தோசமா இருப்பா வாழ்க்கை ல கஷ்ட படமாட்டா னு தோனும்
அப்டி முதல் ல தோனுறது LUST இரண்டாவத சொன்னது தான் LOVE
நீ என்ன முதல் டைம் ஆபிஸ் ல பார்த்த அப்போ என்ன அடையனும் னு தான் நினைச்சைனு எனக்கு தெரியும் உன் கண் பார்வையே அத காட்டி கொடுத்துச்சு ஆனா இப்போ எதையோ ஒன்ன பார்த்துட்டு என்ன லவ் பண்ணனும் நினைக்கிற அல்லது என்ன IMPRESS பண்ணனும் நினைக்கிறியா இல்ல யாரவது எதாவது சொன்னத அல்லது பார்த்தத கேட்டு இப்டி பண்ணுறியானு தெரியல.
LOVE குள்ள LUST கொண்டு வர முடியாது
LUST குள்ள LOVE கொண்டு வர முடியாது..
தருன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் நின்று போக அவன் தலை யை குணிந்து கொண்டான்.
ஜானகி – என்னாச்சு
தருன் – ஒன்னும் இல்ல
ஜானகி அவன் தலை யை நிமிர்த்தியவல் அப்போ அது உண்மை தான்.
தருன் – எது
ஜானகி – நீ யாரோ ஒருத்தர மாதிரி நடந்துக்க நினைக்கிறது அல்லது யாரோ எதோ சொன்னத ட்ரை பண்ணிட்டு இருக்க.
தருன் அதிர்ச்சியாக ஜானகி யை பார்த்தான்
ஜானகி – சொல்லு யாரது..
தருன் – இல்ல அப்டி இல்ல நான் உன்னை லவ் பண்ணுறன் ஆனா இது மட்டும் தான்.
ஜானகி – சரி அத புரியுது நீ சொல்லு..
தருன் வார்த்தை வராமல் அமைதியாக இருக்க
ஜானகி – உன் பிரண்ட் தவிர யார் உனக்கு இருக்கா அப்போ அவன் தான
தருன் எதும் சொல்லாமல் மவுனமாக இருக்க
ஜானகி – எதுக்கு வம்பு உன் பிரண்ட் அ திட்டி நீ என் கூட சண்டை போடு வ சரி விடு எழுந்திடு வா சாப்பிடலாம்.
தருன் கண்ணீர் விட்டு கொண்டே ஜானகி யின் கையை பிடித்தவன்..
தருன் – எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு ஜானகி ப்ளீஸ் இத கடைசி டைம் இதுக்கு மேல நான் கேட்க்க மாட்டன்
ஜானகி சிரித்து கொண்டு முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்.
தருன் – இல்ல இத சொல்லு.. நீ என்ன கேட்டாலும் தரன்..
ஜானகி – ஏற்கனவே ஒரு டைம் பெட் கட்டி தோத்துட்ட மறுபடியும் இப்ப..
தருன் – சரி இதான் கடைசி டைம் ஏற்கனவே ஒரு டைம் இப்ப ஒரு டைம் உனக்கு என்ன வேணுமோ கேளு அத செய்யுறன் ஆனா இத மட்டும்..
ஜானகி – ம்ம்ம் என்ன கேட்டாலுமா
தருன் - வீடு வேணுமா இல்ல நகை வேணுமா எதுனாலும் வேணும் னா அக்ரிமென்ட் கூட எழுதி தரன்.
ஜானகி சட்டென கோபம் வந்தவல் போல்.
ஜானகி – என்ன பார்த்தா காசு பணத்துக்கு ஆசை படுறவ மாதிரி தெரியுதா. நீ என் கூட இருந்தா மட்டும் போதும்.
தருன் – சரி சரி அத நீ கேட்காமயே செய்வன். வேற எதாவது கேளு கண்டிப்பா செய்வேன்
ஜானகி – ம்ம்ம் சரி டைம் வரும் போது சொல்லுறன் ஆனா ஒன்னு இதான் கடைசி.. திரும்ப லவ் கிவ் னு
தருன் – சரி ஆனா இதுவரை நடந்தது மாதிரி திரும்ப நடந்தா அத ஆட்டதுல எடுத்துக்க கூடாது
ஜானகி தருன் ஐ முறைத்தால்
ஜானகி – என்ன சொல்ல வரைனு புரியுது மழை ல பாதி நனைஞ்சாலும் ஒன்னு தான் முழுசா நனைஞ்சாலும் ஒன்னு தான்.
தருன் – எனக்காக ப்ளீஸ் இதான் கடைசி டைம் ல அதான்
ஜானகி – சரி சரி. நீ எழுந்திடு வா சாப்பிடலாம். என்று தருன் கையை பிடித்து இழுத்து கொண்டு சாப்பிட கூட்டி சென்றவல் தருனுக்கு சாப்பாடு போட்டு வைக்க..
சரியாக தருன் போனுக்கு கால் வர..
ஜானகி – ம்ம்ம் சாப்பிட உட்கார்ந்த அப்புறம் எழுந்திரிக்க கூடாது.
தருன் – இது புது ரூல்ஸ்
ஜானகி – இது என்னோட ரூல் நீ சாப்பிடு நான் எடுத்து வரேன். என்று போனவல் ஷோபா மேல் இருந்த தருன் போனை எடுக்க..
அதில் புஷ்பா என்று வந்தது.
ஜானகி – உன் அம்மா தான் கால் பண்ணுறாங்க
தருன் – அது என் அம்மா இல்ல முதல் ல அத சொல்லுறத நிறுத்து..
ஜானகி – ஓ ஓ ஓ ஓ சரி இந்தா பேசு என்று போனை ஆன் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட்டால்.
புஷ்பா – ஹலோ தருன்.
தருன் – ம்ம்ம் சொல்லு
புஷ்பா – INVESTORS MEETING FILE MAIL பண்ணிருக்கன் பாத்துக்கோ
தருன் – ம்ம்ம்
புஷ்பா – அஜய் போன் பண்ணான உனக்கு
தருன் – இல்ல நேத்து தான் பேசினான் இனிக்கு இன்னும் பண்ணல
புஷ்பா – அப்பா கிட்ட ஏன் அப்டி பேசின பாவம் அவரு ரொம்ப ஸ்ரெடஸ் ஆ இருக்கார்
தருன் – அப்டி பேசுனதால தான இப்ப பைல் வந்திருக்கு.
புஷ்பா – சரி சரி வைக்கிறேன்.
தருன் – வச்சு தொலை.
ஜானகி – ஏன் அப்டி பேசுற அவங்க கிட்ட
தருன் – புடிக்காது
ஜானகி – சரி உன் மொபைல் பாஸ்வேர்ட் என்ன
தருன் ஜானகி யை ஒரு மாதிரி பார்த்தான்
ஜானகி – எதாவது வச்சிருக்கியா
தருன் எதும் சொல்லாமல் இருக்க.
ஜானகி – பரவால சொல்லு அதான் புருசன் பொண்டாட்டியா மாதிரி வாழ்ந்துட்டு இருக்கோம் ல அப்புறம் என்ன என்று அவள் நாக்கை கடித்தால்..
தருன் க்கு புல் அறித்தது
தருன் அவன் மெபைல் பார்ஸ்வேர்ட் ஐ சொல்ல ஜானகி அவன் போனை நோண்டி கொண்டு இருந்தால்.
.
.
அதே நேரம் இங்கு என்று படுத்ததும் தூங்கிடுவிடுபவல் இன்று முழித்து கொண்டு ஏதோ பலத்த யோசனையில் இருந்தால் புஷ்பா.
புஷ்பா – அஜய் க்கு எப்டி தெரிஞ்சிது நாம அழுதது என்று புலம்பியவல் அஜய் க்கு கால் பண்ணலாமா ஒரு வேல தூங்கிருப்பானோ மெசேஜ் பண்ணிபாப்போம் இருந்தா ரீப்லை பண்ணுவான் ல என்று அஜய் க்கு மெசேஜ் செய்ய வாட்ச்ஆப் போக அஜய் ஆன்லைன் என்று காட்டியது..
ஆன்லைன் ல தான் இருக்கான் என்று அவனுக்கு மெசேஜ் செய்தால்.
புஷ்பா – ஹை அஜய்
அதே நேரம் இங்கு பொள்ளாச்சியில் அஜய் ன் அப்பா அவர் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருக்க அவருக்கு துணையாக உட்கார்ந்து கொண்டு அபிராமி யிடம் மெசேஜ் செய்து கொண்டிருந்தான் அஜய்.
அஜய் ன் செல்க்கு வரும் மெசேஜ் சத்தத்தை கவணித்து கொண்டிருந்த வெற்றி.
வெற்றி – ம்ம்ம் எப்போ தான் அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம் னு இருக்க தம்பி
அஜய் – பாப்போம் ப்பா அடுத்த வாரத்துக்குள்ன நம்ம சென்னை பிராஞ்ச் ஓப்பன் பண்ண பர்மிசன் கிடைச்சிடும் அது வந்ததும் நான் போறன் அப்போ கண்டிப்பா கூடிட்டு வரேன்.
வெற்றி – ம்ம்ம் அவங்க வீட்ல பேசு காலேஜ் முடிஞ்சதுமே கல்யாணம் வச்சிக்க ஏனா ஏதோ தப்பா தோனுது கொஞ்ச மாசமா. நான் சாகுறதுக்குள் ஒரு குடும்பத்தோட உன்னை சேர்த்து வச்சிடனும்.. எனக்காக அது பண்ணு தம்பி உன் ஒருத்தனுக்காக தான் இத்தனை வருசம் போராடிட்டு இருக்கன் இல்லை னா உன் அம்மா விட்டு போன அப்பவே நான் மேல போயிருப்பன்.
அஜய் – திரும்ப ஆரம்பிச்சுட்டிங்களா. அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் இருக்கப்போ. உங்கள விட உங்க மருமக வேகமாக இருக்கா கவல படாதிங்க அவளும் கடைசி எக்ஸாம் முடிஞ்சதும் அவிங்க வீட்டுக்கு வந்து பேச சொல்லிருக்கா அப்புறம் என்ன அப்பா.. நம்ம எல்லாரும் ஒரே குடும்பமா இருப்போம்.
வெற்றி – ம்ம்ம் என்று கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்தவன் சரி நீ பேசு உன்னை வேற தொந்தரவு பண்ணிட்டன்.
அஜய் – அதெல்லாம் எதும் இல்ல. என்று போனை பார்த்தவன் அப்போது தான் கவனித்தான் புஷ்பா விடம் இருந்து வந்த மெசேஜ் ஐ
அஜய் க்கு ஆச்சரியமாக இருந்தது என்ன டா இது அம்மா மெசேஜ் பண்ணிருக்கு என்று வேகமாக
அஜய் – சொல்லும்மா தூங்கலை யா நீங்க
அதே நேரம் இங்கு சென்னை யில்
புஷ்பா – இல்லை வரல
அஜய் – ஏன் ம்ம்மா என்னாச்சு
புஷ்பா – எதும் இல்ல உனக்கு எப்டி தெரியும் நான் அழுதன் னு
ஆக இன்னும் கால் ஹீஸ்ட்ரீ பாக்கலயா சரி அப்டியே விளையாடுவோம்.
அஜய் – நான் தான் சொன்னன் ல ம்ம்ம்மா கனவு வந்துச்சு னு
புஷ்பா – உண்மையாவா
அஜய் – சத்தியமா ம்மா
புஷ்பா – ம்ம்ம்ம் என்ன உனக்கு புடிக்குமா
அஜய் – புடிக்கும் ம்ம்ஆஆ
புஷ்பா க்கு மயிர் கூசியது
புஷ்பா – சரி நான் அழுதன் கனவு கண்டன் சொன்னை ல நான் என்ன சொல்லி அழுதன்.
அஜய் – நான் யாருக்கு பாவம் செஞ்சேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு தண்டனை. னு சொல்லிட்டு அழுதிங்க
புஷ்பா – ஓ ஓ அவ்வளவு தானா
அஜய் – ஆசையா அம்மா னு கூப்பிட நான் இருக்கன் ம்மா வெரும் வாய் வார்த்தை யா நான் கூப்பிடல அனைக்கி கம்பெனில ஜானகி முன்னாடி சொன்னது கூட விளையாட்டு க்கு தான் சொன்னன். ஆனா நான் முதலும் கடைசியுமா அம்மா கூப்பிடுறது உங்கள மட்டும் தான்..
மெசேஜ் ஐ பார்த்த புஷ்பா அதிர்ச்சியானவல் மீறி அவள் கண்ணில் கண்ணீர் ததும்பியது புஷ்பா குள் பல நூறு உணர்வுகள் ரத்தம் போல் பாய்ந்தது. எனக்கு கால் பண்ணுறியா உன் கிட்ட பேசனும்.
அடுத்த நொடி அஜய் அவளுக்கு கால் செய்ய அட்டென் செய்யதால் புஷ்பா
அஜய் – சொல்லுங்க மா
புஷ்பா வார்த்தைகள் வராமல் எதும் போசாமல் இருக்க
அஜய் – பெத்தா மட்டும் தான் அம்மா பையனா இருக்க முடியுமாமா.
புஷ்பா – அஜய் அப்டி இல்ல இது எப்டி சொல்லுறது னு தெரியல நேர்ல வா
அஜய் – எதாவது பிரச்சனையா அம்மா
புஷ்பா – அப்டி இல்ல உன்னை நேர்ல பாக்கனும் பேசனும்
அஜய் – ம்ம்ம் சரி செவ்வாய் கிழமை கண்டிப்பா வரேன் உங்கள பார்த்துட்டு தான் மத்த வேலையே போதுமா
புஷ்பா – ம்ம்ம்
அஜய் – வேற எதாவது பேசனுமா எதுவா இருந்தாலும் பேசுங்க ஆனா பாத்ரூம் ல உட்கார்ந்து அழுக வேண்டாம்
புஷ்பா – நீ பெரிய மனுசன் ஆகிட்ட செல்லம்.
புஷ்பா செல்லம் என்று சொல்ல அஜய் க்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு தோன்றியது கண்ணில் கண்ணீர் முட்ட
அஜய் – ம்ம்ம்ம்மமா.
புஷ்பா – சரி அம்மா க்கு தூக்கம் வருது குட் நைட். என்று போனை கட் செய்ய இங்கு அஜய் க்கு அம்மா பாசம் தூண்டிவிடபட்டு இருந்தது..
உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொண்டு இருக்க போனை வைத்த புஷ்பா அஜய் க்கு மெசேஜ் செய்திருந்தால்.
புஷ்பா – அழுகாத கண்ணை துடை நீ அழுவை னு தெரியும் அதனால தான் அம்மா கட்பண்ணிட்டன் செல்லம் நீ பெரிய மனுசன் அத ஞாபகம் வச்சிக்கோ செல்லம்….
அதை படிச்ச அஜய் உணர்சிகள் வெடித்து ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வென கத்தி கதறி அழுக ஆரம்பித்தான்..
இவன் அழுகும் சத்தம் கேட்டு வெளியே கணக்கு பார்த்து கொண்டிருந்த வெற்றி பதறி அடித்து உள்ளே வந்தவன் அஜய் ஐ கட்டி பிடித்து கொண்டு சமாதானம் செய்து கொண்டிருந்தான்..
தாய் ன் அரவணைப்பு பாசம் அன்பு எப்டி இருக்கும் என்று தெரியாமல் அதை அறிய தேடி கொண்டிருந்தவனுக்கு அம்மா வாக நினைத்த புஷ்பா அவனின் புதுவித உணர்வுகளை தூண்டி விட்டிருந்தால்..
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்...