02-07-2023, 05:07 PM
(This post was last modified: 02-07-2023, 06:48 PM by M.Raja. Edited 3 times in total. Edited 3 times in total.)
Excellent bro, உங்கள் எழுத்தில் எனக்கு பிடித்த விசயமே நாட்டில் நடக்கிற விசயங்களை அப்படியே உபயோக படுத்தி கொள்கிரீர்கள்.ஜெனிலியா peta member ,yes correct. யானை peta வால் இறந்தது பற்றி நானும் நியூஸ் இல் பார்த்தேன்.சென்னை வெள்ளத்தை அப்படியே உங்கள் கதையில் பயன்படுத்தி கொண்டீர்கள்.அற்புதம்.உண்மையில் சென்னையில் அந்த நேரத்தில் வெள்ளத்தில் சிக்கி நானும் படாதபட்டு பட்டென்.அற்புதமான கதையை கொடுக்கிறீர்கள் நன்றி.உங்கள் முதல் கதையிலும் அதே போல சில விசயங்களை சேர்ப்பது அருமை.இன்று மட்டும் இதே கதையில் இரண்டு update கொடுத்து உள்ளீர்கள்.இதை ஆரம்பித்து முதல் கதையை விட்டு விடாதீர்கள். பிளீஸ்