Thriller ஒரு நாள் இரவில்!
(02-07-2023, 12:48 PM)Reader 2.0 Wrote: கதையில் புதுப் புது கேரக்டரை நிறைய பேரை கொண்டு வந்து இருக்கிறீர்கள் இஸிதா... ஹீரோ அன்வர்... ஹீரோயின் மஹாலக்ஷ்மி என்று நினைத்து படித்து வருகிறேன்... வில்லன் கஜா என்று நினைத்து விட்டேன்...

ஆனால் கதையின் நாயகன் மஹா புருஷன் அல்லது நஸ்பா புருஷன் சாயின் என்று மாற்றி படிக்க வேண்டுமா?...  கதாசிரியர் இது பற்றி தெளிவாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.. நன்றி நண்பரே.

இந்த கதையில் ஒவ்வொரு கேரக்டரின் வாழ்விலும் நடக்கும் செக்ஸ் சம்பவங்களை அந்த அந்த கேரக்டர் பார்வையில் விவரித்திருக்கிறேன்.


இந்த கதையை முதலில் இருந்து படித்தால் உங்களுக்கு புரியலாம். 

இந்த கதையின் துவக்கம் சுபைதா-ஸ்ருதி என்ற இரு தோழிகளை மையமாக வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு இருக்கும்.
இவர்கள் இருவரின் முன்கதைகளும் சுருக்கமாக முடித்திருப்பேன். காரணம் சுபைதா &  ஸ்ருதி வெறும் கல்லூரி மாணவிகள்தான். 
அவர்களுக்கு பெரிய முன்கதை இருக்காது.ஆனால் கஜேவின் அறிமுகம் சாதாரணமாக இருக்க கூடாது. அவன் யார் எப்படி பட்டவன் என்பதை விவரிக்க பெரிய முன்கதை தேவை. அந்த முன்கதைதான் இப்போது நீடித்து செல்கிறது. மஹா, அன்வர் தொடங்கி நஸ்பா கான் வரை கஜேவின் முன்கதையில் தோன்றும் கேரக்டர்கள் தான். இன்னும் நிறைய கேரக்டர்கள் கிளைக்கதையாக வந்து கஜேவின் முன்கதை நீண்டு கொண்டே போகும். பிறகு கஜேவின் முன்கதை முடிந்து , சுபைதா - ஸ்ருதி - கஜேவோடு கதை இணைந்து பயணிக்கும்.

கதையை மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து படித்தால் உங்களுக்கு புரியலாம்.

இப்போது கதையின் போக்கு உங்களுக்கு புரிகிறதா? இல்லை வேறு விளக்கம் வேண்டுமா??
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள் இரவில்! - by Ishitha - 02-07-2023, 02:00 PM



Users browsing this thread: 11 Guest(s)