02-07-2023, 12:48 PM
கதையில் புதுப் புது கேரக்டரை நிறைய பேரை கொண்டு வந்து இருக்கிறீர்கள் இஸிதா... ஹீரோ அன்வர்... ஹீரோயின் மஹாலக்ஷ்மி என்று நினைத்து படித்து வருகிறேன்... வில்லன் கஜா என்று நினைத்து விட்டேன்...
ஆனால் கதையின் நாயகன் மஹா புருஷன் அல்லது நஸ்பா புருஷன் சாயின் என்று மாற்றி படிக்க வேண்டுமா?... கதாசிரியர் இது பற்றி தெளிவாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.. நன்றி நண்பரே.