01-07-2023, 10:13 PM
(This post was last modified: 01-07-2023, 10:24 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -159
சரி நான் கிளம்பறேன்,என்று மது இருவரிடம் விடைபெற்று கொள்ள
ஏன் மது ஒரு ரெண்டு நாள் தங்கி விட்டு போலாமே ஸ்ருதி விருப்பபட்டாள்.
இல்ல ஸ்ருதி,தலைக்கு மேல வேலை இருக்கு.அப்பா வேற ஊர்ல கிடையாது.உனக்காக தான் போட்டது போட்டபடி ஓடி வந்தேன்.நான் மீண்டும் கண்டிப்பாக இங்கே வர வேண்டி இருக்கும். அப்ப பார்க்கலாம்.
சரி மது,நாங்க இருவரும் உன்னை ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைக்கிறோம் என்று சொல்ல
இல்லை வேண்டாம் ஸ்ருதி,எனக்கு பிளைட் 11 மணிக்கு தான்.நீங்க என்னை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பி வர லேட்டாகி விடும்.அப்புறம் உங்க ரெண்டு பேர் இணைப்பை இன்றும் நான் தடுத்தது போல் ஆகி விடும்.இதுவரை உங்களை பிரித்து வைத்தே தவறு பண்ணி விட்டேன்.வேண்டாம் நீ இங்கேயே இரு என மது அழுத்தி சொன்னாள்.
இன்னிக்கு ஒரு நாள் தள்ளி போட்டால் ஒன்னும் குடிமூழ்கி விடாது மது.உன்கூட ஏர்போர்ட் வரை கண்டிப்பாக வரோம்.ஓகேவா
சார் என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சி இருக்கீங்க, நான் தான் வாங்கிய சத்தியத்தை திருப்பி கொடுத்து விட்டேனே.சந்தோசமா இருங்க!
மது நீ வாங்கிய சத்தியம் தான் ஓரளவு எங்க ரெண்டு பேரை தடுத்து கொண்டு இருந்தது.இதுக்கு மேல என்ன நடக்குமோ என்று தான் மனதில் கொஞ்சம் திகிலா இருக்கு.
மதுவை வழியனுப்பி வைத்து விட்டு இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது, அனிதா ஷெட்டி மொபைலுக்கு வீடியோகால் செய்தாள்.
ஒரு நிமிஷம் அமைதியா இரு ஸ்ருதி,அனிதா ஃபோன் பண்றா.
என்னங்க எப்படி இருக்கீங்க! அனிதா கேட்க
சொல்லு அனிதா,நீ நல்லா இருக்கியா .குழந்தைகள் எப்படி இருக்காங்க
ம்ம் நல்லா இருக்காங்க,நான் ட்ரைனிங் போகும் சமயம் கிருஷ்ணவேணி பாட்டி நல்லா பார்த்து கொள்கிறார்கள்.ஆமா இந்த நேரத்தில் காரில் எங்கே போய்ட்டு இருக்கீங்க!என்று அனிதா கேள்வி கேட்க
ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று ஷெட்டி தடுமாற,"என்னங்க மது எதுக்கு வந்தா?"அடுத்த கேள்வியை அனிதாவிடம் தொடுத்தாள்.
"ஓ" மது வந்த விசயம் தெரிந்து தான் கேட்கிறாள் என்று ஷெட்டி உஷாரானான்.இங்கு இருந்து எந்த விசயமும் லீக் ஆக வாய்ப்பு இல்ல.அப்படி தெரிந்து இருந்தால் இந்நேரம் ஸ்ருதி விசயமும் தெரிந்து இருக்கும்.மது பற்றி மட்டும் கேட்கிறாள் என்றால் கண்டிப்பாக சென்னையில் இருந்து தான் விசயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணங்கள் மனதில் ஓடி இவளிடம் என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்தது.
நான் கேட்டு எவ்வளவு நேரமாச்சு,என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என்று அனிதா கத்தினாள்.
ஒரு நிமிஷம் அனிதா, கார் டிரைவ் பண்ணி கொண்டு இருப்பதால் சிக்னல் சரியாக கிடைக்கல.கொஞ்சம் பொறுமையா இரு என்று ஷெட்டி கெஞ்சினான்.
முதலில் வண்டியை ஓரங்கட்டி என்கிட்ட பேசுங்க,என்று மீண்டும் அனிதா கத்தினாள்.
ஷெட்டி காரை ஓரங்கட்டி "இப்ப எதுக்கு டென்ஷன் ஆவுற,எனக்கு புரியல."
நான் ஊரில் இல்லாத நேரத்தில் மதுவை வர வைத்து ஏதாவது கசமுசா பண்றீயா ? என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் அனிதா.
அனிதா எதுவும் தெரியாம பேசாத,இங்கே மது வந்தது அவ ப்ரெண்ட் ஸ்ருதியை பார்க்க மட்டும் தான்.காலையில் வந்தாள்,இப்போ இதோ கிளம்பி விட்டாள்.நான் அவளை ஏர்போர்ட் சென்று வழி அனுப்பி விட்டு தான் வருகிறேன்.நீ வேண்டுமானால் அவளுக்கே ஃபோன் பண்ணி கேட்டுக்கோ.
நான் அவளுக்கு தான் முதலில் try பண்ணேன்.Not reachable என்று வந்தது.அதுக்கு அப்புறம் தான் நான் உனக்கு ஃபோன் பண்ணினேன்.
அவ பிளைடில் இருப்பதால், மொபைல் flight mode இல் இருக்கும் அனிதா .நீ ரெண்டு மணி நேரம் கழித்து அவளுக்கு ஃபோன் பண்ணு.
சரி நான் உன்னை நம்பறேன்.இங்க பாரு நீ சென்னை வந்தது.மதுவை சந்தித்தது எல்லாம் எனக்கு தெரியும்.யாரோ கஷ்டபடுகிற ஒருத்தருக்கு பணம் நீ கட்ட வந்து இருப்பதாக சொன்னார்கள்.அதனால் உன்னை சும்மா விட்டேன்.நீயோ இல்ல மதுவோ ஏதாவது சேர்ந்து தப்பு பண்ண நினைச்சீங்க ,உன்னை விட்டு விடுவேன்.ஆனால் மதுவை சும்மா கூட விடமாட்டேன்
இல்லடி அந்த மாதிரி எண்ணம் எல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் கிடையாதுடி,
சரி ஏதோ ஸ்ருதி என்ற பொண்ணை மது பார்க்க வந்ததா சொன்ன? யார் அது? என்று அனிதா கேட்டவுடன்,
ஷெட்டி உடம்பு குப்பென்று வேர்த்து கொட்டியது.அந்த நேரம் சரியாக கிருஷ்ணவேணி பாட்டி வந்து அழும் குழந்தையை கொடுக்க,அதை வாங்கி கொண்ட அனிதாவின் கவனம் சற்று திசை மாறியது.
குழந்தைக்கு பால் கொடுத்து முடிக்கும் வரை ஷெட்டி காத்து கொண்டு இருந்தான். அவன் கொட்டாவி விடுவதை பார்த்து "சரி சரி வீட்டுக்கு போய் தூங்குங்க."என்று அவளே போனை வைத்து விட்டாள்.
அப்பாடா என்று ஸ்டீயரீங்கில் சாய்ந்து பெருமூச்சு விட்டான்.
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஸ்ருதியோ எந்த சலனமும் படாமல் அமைதியாக இருந்தாள்.
ஸ்ருதியைப் பார்த்து
"வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது?
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்த்தது.
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்று தான் அம்பலம் ஆனது"என்று ஷெட்டி கூறினான்.மேலும் அவளை பார்த்து"அவ என்ன பேசினா கேட்டே இல்ல,மது என்னோட உடலுறவு கொண்டது எல்லாம் நான் அனிதாவின் கணவன் என்று தெரிவதற்கு முன்பு.ஒருவேளை நான் அனிதாவின் கணவன் என்று தெரிந்த பின்பு மது என்னுடன் sex வைத்து இருந்தால் அவள் மதுவை சும்மா கூட விட்டு இருக்க மாட்டாள்.அவ்வளவு possesive type அவள்.இத்தனைக்கும் அனிதா அனாதையாக நின்று இருந்த போது ஆதரவு கரம் உடனே நீட்டியவள் மது தான் புரிஞ்சிக்க.ஆனால் அப்பேர்ப்பட்ட மதுவையே ஹாஸ்பிடலில் spy வைத்து உளவு பார்க்கிறாள் அனிதா.thank god நல்ல வேளை நாம் மூன்று பேர் ஒன்றாக இருந்ததை அந்த spy பார்க்கவில்லை.பார்த்து இருந்தால் நம் கதை கந்தல் தான் புரிஞ்சிக்க ஸ்ருதி.
ஆனால் அவன் பேசியததை காதிலே வாங்கி கொள்ளாமல் ஸ்ருதி அவனை பார்த்து"வாழ்ந்தால் அது உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடு தான்" ஸ்ருதி ராகம் படிக்க,
ஸ்ருதி சினிமா டயலாக் எல்லாம் வேண்டாம்.இது நிஜம் என்று ஷெட்டி ஞாபகப்படுத்தினான்.
சரிடா.இப்போ மணி 12,இப்போ இருந்து அடுத்த 48 மணி நேரம் நானாக உன்னிடம் வந்து சூடேற்றும்படி நடந்து கொள்ள மாட்டேன்.ஆனா இந்த இரண்டு நாளில் நீயாக வந்து தொட்டு என்னுடன் உடலுறவு வைத்து கொண்டால் கவலையை விடு,அனிதாவிடம் போராடி கொள்வது என்னோட பொறுப்பு.ஒருவேளை அந்த 48 மணிநேரம் நீ என்னை வந்து தொடாவிட்டால் உடனே உன் பார்வையில் இருந்தே விலகி விடுகிறேன்.ஓகேவா
சரி என்று ஷெட்டி தலை அசைக்க,இவ்வளவு சொல்லியும் எப்படி இவள் தன் முடிவில் உறுதியுடன் இருக்கிறாள்?சரி எதிர்காலத்தில் வரும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க இவள் கண் பார்வையில் இருந்தாவது ஒளிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணி கொண்டான்.
ஆனால் ஸ்ருதி மனம் ஒரு வித மகிழ்ச்சியில் இருந்தது.காரணம் அனிதா சொன்ன வார்த்தை ,மதுவுக்கும் ,உனக்கும் ஏதாவது நடந்தால் உன்னை விட்டு விடுவேன்.ஆனால் மதுவை சும்மா கூட விடமாட்டேன் என்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப காதில் ஒலித்தது.மது என்ற வார்த்தையை எடுத்து தன்னோட பெயரை பொருத்தி பார்த்தாள்.பிரச்சினை என்று வரும் பொழுது என்னிடம் தானே வரபோகிறது, இவனுக்கு எந்த பாதிப்பு இல்லை தானே.எனக்கு அது போதும் என்று எண்ணி ஸ்ருதி மனம் மகிழ்ச்சி அடைந்தது. கார் சீரான வேகத்தில் வீட்டை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.
ஒளிந்து கொள்ள போகும் ஷெட்டியைப் எப்படி விதி ஸ்ருதியிடம் சேர்க்க போகிறது?அடுத்த எபிசோட் இல்