01-07-2023, 05:43 PM
(01-07-2023, 05:14 PM)Vandanavishnu0007a Wrote: இந்த காலத்துல அறிவுரை சொன்னா யார் நண்பா கேப்பாங்கneenga kalalam vizha venam unga kita iruka "en magana appadi" balance storya post pannuga eppadi views varuthu parunga
நாலு திட்டு திட்டினாதான் திரும்பி பார்க்கவே தோணுது
ரொம்ப போர் அடிக்குதேன்னுதான் இந்த திரியை முதல் பக்கம் கொண்டு வந்தேன்
இப்போதான் கொஞ்சம் ஜாலியா இருக்கு
எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரியை நானே டெவலப் பண்ணவேண்டிய துர்பாக்கிய நிலைமையை பார்த்தீங்களா நண்பா
ஆரம்பிச்சவங்க காணாம போய்ட்டாங்க.. கதையை தொடர்ந்து கொண்டு இருக்கும் எனக்கு இப்படி ஒரு எக்ஸ்டரா வேலை.. என்னத்த சொல்ல..
இந்த திரிக்கு நிறைய புது புது கமெண்ட்ஸ் எதிர் பார்த்தேன்
ஆனால் எல்லோரும் அரைச்ச மாவையேதான் அரைத்து கொண்டு இருக்கிறார்கள்
யாரவது என்னை திட்டி எழுதுங்க பிளீஸ்
சின்ன கவுண்டர் பட கிளைமாக்ஸ் சலீம் கவுஸ் மாதிரி புலம்ப விட்டுவிட்டீர்களே நண்பர்களே..
எனக்கு தண்டனை குடுங்க.. எனக்கு தண்டனை குடுங்கன்னு ஒவ்வொருரித்தான் காலிலும் அந்த வில்லன் விழுந்து கெஞ்சுவானே..
அது போல ஆகிவிட்டது நண்பா என் நிலை
இந்த திரியில் என்னை யாராவது திட்டி திட்டி கமெண்ட்ஸ் போடுங்க பிளீஸ் நண்பா
நான் உங்க எல்லோர் காலிலும் விழுந்து விழுந்து எழுந்து எழுந்து கெஞ்சி கொஞ்சி கஞ்சி கேக்கிறேன் நண்பா
நன்றி