01-07-2023, 05:10 PM
(01-07-2023, 04:38 PM)mummylove Wrote: உங்களுக்குப் போய் சீரியஸாக அறிவுரை சொல்ல முற்பட்ட அவர் ரொம்ப பாவமுங்க... ... அளவில்லா கதைகள் எழுத முடிஞ்ச உங்களை தரமான நாலு கதை எழுத வைக்க நினைச்சது அவருடைய அறியாமையைத் தான் காட்டுது.
அதையெல்லாம் பொருட்படுத்தாம, வெண்டைக்காயும், முருங்கைக்காயும் நல்லா வேலை செய்து, நீங்கள் நூறு கதைகளையாவது இந்த தளத்தில் ஒரே நேரத்தில் எழுதித் தள்ளுங்கள் நண்பா. இனி அறிவுரைன்னு சொல்லிகிட்டு எந்தப் பயலும் உங்களை நெருங்கக் கூடாது ஆமா.
ஆள் தெரியாமல் அறிவுரை சொல்லி விட்டேன். இனி இந்த முட்டாள்தனத்தைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன். உங்களிடமும், உங்கள் நண்பர் வந்தனாவிஷ்ணுவிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இது மாதிரியான திரிகளுக்குள் வந்து சிக்க மாட்டேன்.