01-07-2023, 01:14 AM
(30-06-2023, 06:43 AM)alisabir064 Wrote: சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாத சுவையான கதை..!thanks.
வயசானாலும் ராஜனின் இளமையும், குழந்தை தனமும் கதைக்கு அழகு சேர்க்கின்றன, ராணியின் பிடிவாதம் சுவையையும் சுவாரசியத்தையும் கூட்டுகிறது.
ஆண்வாடை படாமல் வளர்ந்த குழந்தை ராணி என்றால், அவள் கண்களுக்கு ராஜன் வளர்ந்த குழந்தையாக தெரிவது வித்தியாசமான கதை களமாக தெரிகிறது.
தொடர்ந்து கதையை இதே போன்று சுவை மாறாமல் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்..