30-06-2023, 11:18 PM
(This post was last modified: 18-07-2023, 12:28 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -158
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி,அந்த மாதிரி அமைதியா இருந்த என்னை சூடேற்றி விட்டுட்டு அவ பாட்டுக்கு கிளம்பிட்டா.இப்போ நான் பண்ணுவேன்.ராத்திரி வரை அடக்கி கொண்டு இருக்கணுமா?என்று புலம்பி கொண்டு இருந்தான்.ஒருத்தி தொடு என்று உசுப்பேத்துறா,இன்னொருத்தி தொடக்கூடாது என்று சத்தியம் வாங்கி இம்சை படுத்துறா.பேசாம சாமியாராகி பத்ரிநாத்,கேதார்நாத் என்று ஓடி விடலாமா? என்று ஷெட்டி நினைத்து கொண்டு இருக்க,
"நான் உள்ளே வரலாமா"மதுவின் குரல் கேட்டது.
"வா மது,உள்ளே வா"ஷெட்டி அழைத்தான்.
என்னடா ஒரு மாதிரி இருக்கே,தொடையில் வேறு தலையணையை வைத்து அழுத்தி கொண்டு இருக்கே!
ஹே ஹே ஹே ! அதெல்லாம் ஒன்னும் இல்ல மது,ஆமா உன் உடம்பு ஏன் இப்படி வேர்த்து கொட்டி இருக்கு?
அது ஒன்னும் இல்லடா கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு,அதனாலே தான்.
ஆமா குழந்தைகள் என்ன பண்றாங்க?ஷெட்டி கேட்டான்
எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்கறாங்க,
அப்போ தாயம்மா?
தாயம்மா,சமையல்காரனோடு மளிகை சாமான் வாங்க வெளியே போய் இருக்காங்க,இருந்த வேலையாட்கள் இரண்டு பேரும் பக்கத்தில வயலுக்கு போய் இருக்காங்க,இப்போ நீ,நான் மட்டும் தான் இங்கே இருக்கோம் போதுமா?
சரி சொல்லு மது,நீ வந்த விசயம் என்ன?
டேய் நீயும் ,ஸ்ருதியும் இப்போ ஒண்ணா இருக்கிறத பார்த்தேன்,
ஒரு நிமிஷம் மது,அவளாக தான் என்னை நெருங்கி நெருங்கி வருகிறாள்,என்னால ஒரு கட்டத்திற்கு மேல கட்டுபடுத்த முடியாம அவளை நான் தொட வேண்டியதாகி விடுகிறது.i am extremely sorry madhu,என்னால் முடிந்த அளவுக்கு அவளை நான் தவிர்க்க பார்க்கிறேன்.ஆனால் என்னால முடியல.
சரிடா,உன் நிலைமை எனக்கு புரியுது.நீ வேண்டுமென்றால் ஒன்னு பண்ணு,உன்னால் காமத்தை கட்டுபடுத்த முடியவில்லை என்றால் அந்த தாகத்தை என்னிடம் தீர்த்துக் கொள் என்று சொல்லி புடவையை சரிய விட்டு தன் கட்டுடல் மேனியை வெறும் பாவாடை ஜாக்கெட் தெரிய நின்று "வாடா வந்து உன் ஆசையை வேண்டும் அளவுக்கு என்னிடம் தீர்த்து கொள் "என்று இரு கை நீட்டி அழைத்தாள்.
ஆனால் அடுத்து ஷெட்டி செய்த செயல் மதுவிற்கே ஆச்சரியமாக இருந்தது.
ஷெட்டி அருகே வந்து,அவள் புடவைய எடுத்து அவளுக்கே அணிவித்து விட்டு ,
இங்க பாரு மது,இங்க என்னோட மனைவி ஸ்ருதி மட்டும் தான்.ஏன் அனிதா வந்தாள் கூட அவளை கூட என்னால் இங்கே தொட முடியாது.அந்த அளவுக்கு ஸ்ருதி என்னை ஆக்கிரமிச்சுட்டா.இங்கே இருக்கிற ஒவ்வொரு இடமும் எனக்கு ஸ்ருதி முகத்தை தான் ஞாபகபடுத்துது.நீ கிளம்பு மது,அது தான் உனக்கு நல்லது.
டேய் என்னால் நிச்சயமாக நம்ப முடியவில்லை. பேசறது நீதானா?இது கனவு இல்லையே!ஒரு நிமிஷம் என்று தன்னை தானே கிள்ளி கொண்டாள்.
நிச்சயமாக நான் தான் மது,எப்படி எப்படியோ கண்ட இடத்தில் மேய்ந்து,என் மனம் போக்கில் தான் தோன்றிதனமாக கேடுகெட்டவன் போல் இருந்தவன் தான் நான்.அப்படி இருந்த என் வாழ்வில் அனிதா வந்து கடிவாளத்தை முதலில் போட்டாள்.அப்புறம் நீ என் வாழ்வில் வந்த பொழுது,உன் தோழிக்காக உன் சுகத்தை நீ விட்டு கொடுத்து உன் தியாகத்தின் பெருமையை எனக்கு உணர வைத்தாய்.இப்போ ஸ்ருதி என் வாழ்வில் வந்து மற்றவர்களுக்கு என் மூலமாக உதவி செய்ய வைத்து அவர்கள் அதனால் அடையும் சந்தோஷத்தை காண வைத்து ஒரு வித போதையை எனக்கு கொடுத்து விட்டாள்.நான் நல்லவன் கிடையாது தான்.ஆனால் ஓரளவு முடிந்த வரை நல்லவனாக வாழ ஆசையாக உள்ளது.ஸ்ருதி எனக்கு ஒரு திரெளபதி கதை சொன்னாள்.அந்த பெண்மணிக்கு ஐந்து கணவர்கள் இருந்தாலும் ஒவ்வொரு முறை கணவன் மாறும் பொழுது தான் தீயில் இறங்கி புனிதபடுத்தி கொள்வாளாம்.என்னால் அதுபோல் செய்ய முடியாது.குறைந்தபட்சம் எந்த இடத்தில் இருக்கிறமோ அந்த இடத்திற்கு மட்டுமாவது நான் சேர்ந்து வாழும் பெண்ணுக்கு உண்மையாக இருக்க ஆசைப்படுகிறேன்.மீண்டும் சாரி மது,என்னால் இங்கே உன்னை தொட முடியாது.ஒரு வேளை வேறு இடமாக இருந்திருந்தால் உன்னை இந்நேரம் தொட்டு இருப்பேன்.ஆனால் இங்கே என்னால் நிச்சயமா முடியாது.
இதை கேட்டு மதுவிற்குள் பொங்கி வந்த காமம்,அப்படியே வற்றி போனது.
சூப்பர்டா,நீ இந்த அளவுக்கு மாறி இருப்பே என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.என்று மது சொல்லி முடிக்க
க்கும்,என்று கனைக்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க,அங்கு ஸ்ருதி ஒயிலாக இடுப்பில் கை வைத்து நின்று கொண்டு இருந்தாள்.
நீ கிளாசுக்கு போல என்று இருவரும் ஒருசேர அதிர்ச்சியாகி கேட்டனர் .
லூசுங்களா,நீங்க ரெண்டு பேரும்?இன்னிக்கு என்ன கிழமை?
இன்னிக்கு இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை என்று யோசித்து மது கூற,
ஸ்ருதி சிரித்து கொண்டே,ஞாயிற்றுக்கிழமை போய் கிளாஸ் இருக்குமா?என்று கேட்டுக் கேலியாக சிரித்தாள்.
சரிவா மது,நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும்.நாம் தோட்டத்திற்கு போகலாம் என்று அவள் கைபிடித்து அழைத்து சென்றாள்.
ஸ்ருதி மதுவை பார்த்து,"சொல்லு மது உன் மனசில் இப்போ என்ன இருக்கு?"
எனக்கு ஒரே குழப்பமாக ஸ்ருதி, நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சில விசயங்கள் செய்தேன்.அது இப்போ சரியா என்று தெரியவில்லை.
இங்க பாரு மது,நான் வேண்டுமென்றே உன்னை சூடேற்றி அவனிடம் செல்ல வைக்க வேண்டும் என்று தான் அந்த மாதிரி நடந்து கொண்டேன்.இதன் மூலம் உனக்கு சில உண்மைகள் உணர வைக்க தான்.உனக்கும் ஒரு ஆண் துணை தேவைப்படுகிறது என்ற உண்மையை இந்நேரம் உணர்ந்து இருப்பாய்.உன்னோட காம இச்சைக்கு மட்டுமல்ல கணவனாகவே அவன் உன்னுடன் வாழலாம்.ஆனால் ஒரு condition.இங்கு அல்ல,சென்னையில் மட்டும்.இங்கு அவன் ஸ்ருதி கணவன் மட்டும் தான்.ஒருவேளை அவன் உன்னை இந்நேரம் தொட்டு இருந்தால் எந்தவித மறுபேச்சு பேசாமல் அவனை விட்டுவிட்டு உன்னுடன் ஓடோடி வந்து இருப்பேன்.இப்போ நீயே சொல்லு மது,திருந்தி இருக்கும் அவனை விட்டு நான் வர வேண்டுமா?
இல்ல ஸ்ருதி,நான் செய்த தவறை எனக்கு அழகாக புரிய வச்சுட்ட.நீ இங்கே தான் இருக்கணும்.நான் வாங்கிய சத்தியத்தை திரும்ப பெற்று கொள்கிறேன்.நீங்கள் இருவர் இணைவதை நான் இதற்கு மேல் தடுக்க மாட்டேன்.
அப்புறம் மது,இன்னொரு முக்கியமான விஷயம்.நான் அனிதாவிடம் கேட்க போவது என் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல,உனக்கும் சேர்த்து தான்.
எனக்கு சேர்த்தா?எப்படி?என்று மது கேட்கும் போதே அவளுக்கும் மனதில் உள்ளூர ஒரு ஆசை துளிர்விட்டது.
ஆமாம் மது,ஒரு வருடத்தில் 4 மாதங்கள் அவன் என்னிடம் இருக்கட்டும்,அடுத்த நான்கு மாதங்கள் அனிதாவிடம் இருக்கட்டும்,கடைசி நான்கு மாதங்கள் உன்னிடம் இருக்கட்டும் என்று கேட்க போகிறேன்.
அனிதா ஒத்துக்குவாளா ஸ்ருதி!
அனிதாவை தான் நான் நேரிலேயே பார்த்தது இல்லையே மது, உனக்காவாது அவளை பற்றி தெரியும்?ஆனா அவளை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.அப்படி அவ ஒத்து கொள்ளவில்லை என்றால் அவன் மூலமா ஒரு குழந்தையை வயிற்றில் வாங்கி கொண்டு உன்னிடம் வந்து விடுகிறேன் போதுமா? என்று ஸ்ருதி சொல்ல
ச்சீ போடி கள்ளி! என்று மது சொல்ல இருவரும் சிரித்தனர்.
ஷெட்டி மாடி பால்கனியில் இருந்து இதை பார்த்து,"இப்போ எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க என்றே தெரியவில்லையே",என்று தலையை சொரிந்தான்.
பாம்பு கொத்த தயாராக இருக்க,ஸ்ருதி அதை லாவகமாக தாண்டி ஏணியில் ஏறினாள்.மதுவின் சத்தியத்தை வெற்றிகரமாக உடைத்தாகி விட்டது.
மது,ஷெட்டி சங்கமம் நிகழும் என்று எதிர்பார்த்து இருந்த நண்பர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.முன்பு comments க்கு ஆசைப்பட்டதால் கதையை கொஞ்சம் மாற்றி எழுதினேன்.இப்பொழுது என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன் comments பற்றி கவலைபடாமல்.கூடிய விரைவில் ஸ்ருதி,ஷெட்டி சங்கமம்.அடுத்து அனிதாவின் வருகை.
random number generator 1 100 google