30-06-2023, 01:05 AM
இரண்டு வருட கதை தொடர் நினைவூட்டல்களுக்கு பிறகு ஒரு வழியாக முடிந்தது வாழ்த்துக்கள்.
உங்கள் கதைகள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ட்விஸ்ட்களுடன் செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று
ஆனால் அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு என்பது போலத்தான் எல்லாரும் முடிவுறா ட்விஸ்ட்களுக்காக கோவப்பட்டனர்
அதுபோக வலிமை அப்டேட் அ விட அதிக அப்டேட் கேட்டது உங்க கதைக்காக தான் இருக்கும்
இந்த இரண்டு பாயிண்ட் ல ரெண்டாவது பாயிண்ட் அ நீங்க மனசு வச்ச மாத்தலாம் (பி.கு :- ஒவ்வொரு கதைக்கும் பண்ற நாலடியார் மாறி நாலு லைன் அப்டேட் க்கு பதில் இங்கிலிஷ் poem மாறி 10,12 லைன் அப்டேட் பண்ண நல்லா இருக்கும்)