29-06-2023, 08:24 PM
(This post was last modified: 29-06-2023, 08:26 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
number generator 1 10
ddice
மற்ற தளங்களை காட்டிலும் தமிழ் தளத்தில் படிக்கும் வாசகர்கள் அதிகம்.ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் மற்ற தளங்களில் login செய்து படிக்கும் வாசகர்கள் அதிகமாக உள்ளார்கள்.Even பெங்காலி கதைகளில் கூட login செய்து படிக்கும் வாசகர்கள் தமிழ் தளத்தை அதிகமாக உள்ளார்கள்.இதனால் அங்கு எழுதப்படும் கதைகளுக்கு
Iikes and comments அதிகமாக கிடைக்கிறது.எழுதும் ஆசிரியர்களுக்கும் உற்சாகம்