Adultery ❤️❤️ விதியின் சிறையில் ஓர் பாவை ❤️❤️
#76
மறுநாள் காயத்ரியைப் பார்க்க வசுந்தரா அவள் வீட்டிற்கு நைட்டியோடு வந்தாள்.

"என்னடி சமையல் எல்லாம் முடிஞ்சதா.."


"ம்ம் முடிஞ்சது.. "


"அடிக்கிற வெயிலுக்கு ஏன் ஃபேன் போடாம இருக்க" சுவிட்ச்சை போட்டாள். "என்ன ஃபேன் ஓடமாட்டிகிது. "


"அதான் என்ன பிரச்சனைனு தெரியல.. உனக்கு தெரிஞ்ச எலெக்ட்ரிசியன் யாரையாவது வர சொல்றியா.."


"நான் என் வீட்டுக்காரரை வந்து பாக்க சொல்றேன்.."


அவரை வர சொல்றேனு சொல்றாளே.. "ஹே வேணாம்டி.. அவர‌ எதுக்கு கூப்பிடுற.. நைட் ஷிப்ட் போயிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாரு" சுரேஷை தவிர்க்கப் பார்த்தாள்.


"ஆமா‌ அவரு எங்க ரெஸ்ட் எடுக்குறாரு.. அவரும் ரெஸ்ட் எடுக்குறது இல்ல.. என்னையும் ரெஸ்ட் எடுக்க விடுறது இல்ல.. அவரு நைட் ஷிப்ட் போயிட்டு வந்தா நான் அவரு கூட பகல் ஷிப்ட் பாக்கனும்" கண்ணடித்து சொன்னாள். "சரி நான் அவரை கூட்டிட்டு வரேன்." வெளியே சென்றாள்.


இவ வேர சும்மா இருக்காம அவரை கூட்டிட்டு வரேனு சொல்றாளே.. அவரு வந்தா எப்படி நடந்துப்பாருனு தெரியல.. 


கொஞ்ச நேரத்தில் வசுந்தராவும் சுரேஷும் காயத்ரி வீட்டிற்கு வந்தார்கள்.


"என்ன ஆச்சுனு கொஞ்சம் பாருங்க.. "


சுரேஷ் டெஸ்டரை வைத்து பார்த்துவிட்டு,
"இது கண்டன்ஷர் பிராப்ளமா இருக்கும்னு நெனக்கிறேன்.. நான் போயிட்டு வாங்கிட்டு வந்துடுறேன்."


"இந்தாங்க பணம்.. " காயத்ரி பணத்தை நீட்டினாள்.

"ஹே காசை உள்ள வை.. நீங்க போங்க வாங்கிட்டு வந்து மாட்டி விடுங்க.. நான் வீட்டுக்கு போறேன். நீங்க மாட்டி ஃபேனை ஓட வச்சுட்டு வாங்க.. "


"சரி நீ வீட்டுக்கு போ.. நான் முடிச்சுட்டு வரேன்... " காயத்ரியை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்றான்.


"சரி காயு அவரு வந்து சரி பண்ணிடுவாரு.. நான் போயி குளிக்கனும்.. இன்னைக்கு அவருக்கு என்ன ஆச்சுனு தெரியல.. இடுப்பு வலி எடுத்துருச்சு.. இங்க வரும் போது தான் துணியை மாட்டிகிட்டு வந்தேன்.. புருஷனை சந்தோஷப் படுத்தி பாக்குறது ஒரு தனி சந்தோஷம் தான்... சரி வரேன்.. "


வசுந்தரா கிளம்பியதும் காயத்ரிக்கு படபடப்பாக இருந்தது.. சுரேஷ் வந்து எதுவும் பேசாமல் வேலையை முடித்துக் கொடுத்தால் நல்லா இருக்கும்னு நினைத்தாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 9 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: விதியின் சிறையில் - by Kokko Munivar 2.0 - 28-06-2023, 10:40 PM



Users browsing this thread: 9 Guest(s)