Thread Rating:
  • 2 Vote(s) - 4.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கன்னி கழிப்பு -அம்மா மாமியார் மனைவி மற்றும் நான் (நாங்கள் )
#54
(28-06-2023, 07:54 AM)Vandanavishnu0007a Wrote: இருந்தாலும் முதல் ரவுண்டிலேயே அவளிடம் கவிழ்ந்து விடக்கூடாது.. என்று ரொம்ப கவனமாக இருந்தான் 

ஓகே முதல்ல.. உனக்கு என்ன என்ன புடிக்கும்.. எனக்கு என்ன என்ன புடிக்கும்.. 

நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் உள்ள டேஸ்ட் என்ன என்னன்னு பக்காவா ரொம்ப தரோவா பேசி டிஸ்கஸ் பண்ணி புரிஞ்சிக்கலாம்.. 

அப்போதான் எந்த ஒரு சின்ன சிட்டுவேஷன்லயும் நமக்குள்ள எந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும் வராம இருக்கும் 

ராம் பேச பேச அவன் உதடுகள் அசைவதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ரேஷ்மா 

பையனை அம்மாக்காரி ரொம்ப நல்லபடியாதான் வளர்த்து இருக்கா.. என்று மாமியார்காரியை மனதார மெய்ச்சிக்கொண்டாள் 

பெண்களை ராம் ரொம்ப ரொம்ப மதிப்பவன் என்பது அவன் பேச்சிலும்.. மென்மையான செயலிலும் தென்பட்டது 

இரண்டு பேரும் கட்டிலில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள் 

சரி.. நமக்கு என்ன என்ன புடிக்கும்.. என்ன என்ன புடிக்காதுன்னு.. ஸ்டார்ட் பண்ணலாம் ஓகேவா.. 

ம்ம் சரி ராம்.. 

சோப்.. என்றான் ராம் 

அவன் சோப் என்றதும் அவனை ஒரு மாதிரி பார்த்தாள் 

லெட் அஸ் ஸ்டார்ட் வித் காஸ்டியூம் டேஸ்ட் என்றான் 

ஓ சோப்ப்பா.. எனக்கு டவ்.. என்றாள் 

நான் ஸ்கூல் படிக்கும் போது லைஃபாய்.. அப்புறம் காலேஜ் படிக்கும் போது லக்ஸ்.. இப்போ லிரில் என்றான் ராம் 

ஹா ஹா சிரித்து விட்டாள் 

ஏன் சிரிக்கிற.. 

உங்களுக்கு ஸ்டேண்டர்டு டேஸ்ட் கிடையாதோ.. டேஸ்ட் மாறிட்டே இருக்கு 

அப்படி இல்ல.. ஸ்கூல் படிக்கும் போது டிவில ஸ்போர்ட்ஸ் பாய்ஸ் லைஃபாய் சோப் விளம்பரம் பார்த்தேன் 

லைஃபாய் எவ்விடமோ.. ஆரோக்கியம் அவ்விடமே..ன்னு விளம்பரம் வந்தது.. 

அதனால ஹெல்த் கான்ஷியஸ்ல அந்த சோப் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.. 

ஓஹோ.. அப்போ லக்ஸ்க்கு ஒரு கதை இருக்கா.. சிரித்தபடி கேட்டாள் 

அவள் சிரிப்பில் லேசாய் நக்கல் கலந்திருந்தது 

அது ராமிற்கு ரொம்ப பிடித்து இருந்தது 

ம்ம்.. அப்படியெல்லாம் இல்ல.. ஆனா லிரில்லுக்கு ஒரு கதை இருக்கு என்றான் சிரித்து கொண்டே 

வாவ்.. கொய்ட் இன்டெரெஸ்ட்டிங்.. சொல்லுங்க ராம்.. என்றாள் 

அவள் இழுத்த ராராராம் வார்த்தை லேசாய் மீண்டும் அவன் முன்பக்கத்தை புடைக்க செய்தது 

நம்ம இப்படியே தள்ளி தள்ளி உக்காந்து பேசிட்டு இருக்கறதைவிட கைபிடிச்சிட்டே பேசலாமே என்றான் 

நானே சொல்லணும்னு இருந்தேன் ராம்.. என்று சொல்லியபடி அவள் அழகிய கையை ராம் முன் நீட்டினாள் 

அவள் அழகிய மருதாணி அனைத்து சிவந்த விரல்களை பிடித்தான் ராம் 

இருவருக்கும் ஒரே நேரத்தில் இருவர் உடலிலும் ஒரு மின்வெட்டு போல ஒரு புது இன்ப உணர்வு ஊடுருவி மூளை நரம்புவரை பாய்ந்தது 

இருவர் உடலும் ஒரே சமயத்தில் சிலிர்த்தது
Super Update ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Waiting for next update ⏳⏳⏳⏳⏳
[+] 1 user Likes Raj Kumar3's post
Like Reply


Messages In This Thread
RE: கன்னி கழிப்பு -அம்மா மாமியார் மனைவி மற்றும் நான் (நாங்கள் ) - by Raj Kumar3 - 28-06-2023, 12:03 PM



Users browsing this thread: 3 Guest(s)