27-06-2023, 02:54 PM
(27-06-2023, 12:37 PM)Mak060758 Wrote: There is no great links in the name as "Inbalogam".
நான் முயற்சி செய்து பார்த்ததில் வெற்றி கிடைத்தது... ஆன்லைனில் அப்படியே படிக்க முடியும்... கதைகளை டவுன்லோட் செய்ய வேண்டுமானால் அந்த தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்... பெரும்பாலான கதைகள் இந்த தளத்திலும் இருக்கின்றன... கா...லோகம் கதையை இங்கே பதிவு செய்து விட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.. அந்த கதைகள் உடனடியாக நீக்கப்படும் என்று சொல்வதெல்லாம் பொய்...