27-06-2023, 12:17 PM
Quote:எப்படியாவது romantic impression கொடுக்க வேண்டும். அதே சமயம், வீட்டில் எல்லோர் முன்னிலையிலும் கொடுக்கத் தக்கதாக இருக்க வேண்டும்
நண்பர்களே, அடுத்த அப்டேட் வருவதற்குள் என்ன கிஃப்ட் வாங்கியிருப்பேன், அல்லது நீங்களாக இருந்தால் என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுத்திருப்பீர்கள் என்று பதிவிடுங்கள்.
-----
கள்வளின் காதலன்
கள்வளின் காதலன்