27-06-2023, 06:48 AM
(This post was last modified: 27-06-2023, 07:31 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
கண்டிப்பாக இனி அடுத்தடுத்து வரும் பகுதிகள் முக்கியம், additional characters கதையின் போக்கை கெடுத்து விட கூடாது.அதனால் என் மனதில் உள்ளபடி தான் எழுதுவேன் நண்பா. கடைசி நான்கைந்து episodes எனக்கு மிகுந்த மனநிறைவை தந்த பகுதிகள்.திரில்லர் பகுதிகள் என்னால் முடிந்த வரை கொடுத்து உள்ளேன்.அயன் படததில் வருவது போல் தான் நண்பா,போதை மருந்து ஆசாமியை கருணாஸ்,பிரபுவிடம் கூட்டி வருவார்.அப்பொழுது பிரபு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு சில விசயங்களை நான் செய்ய மாட்டேன் .அதில் முதலில் இது எடுத்து போ என்று கத்துவார்.அப்பொழுது கருணாஸ் செய்வது கடத்தல் தொழில் இதில் என்ன நியாய தருமம் என்று கேட்பார்.அது போல தான் நானும் எழுதுவது sex story என்றாலும் எனக்கென்று சில கட்டுபாடுகளை வைத்து கொண்டு உள்ளேன்.incest story எழுத மாட்டேன்.என் கதையில் வரும் நாயகி characters எந்த தவறும் செய்யாது.நாயகன் செய்தாலும்.comments and views வேண்டும் என்பதற்காக இந்த விசயத்தில் மட்டும் no compromise